பெண் குயில்!
(
???ளி, ??? 4, 2004
)
மீண்டும் மீண்டும் என் வலைப்பதிவில் உளரல்கள் தொடர்வதற்கு வருந்துகிறேன். இளம்பெரும் இலக்கியவாதி இளம்பெரும் இலக்கியவாதி மைலை அ. சங்கரனார் அவர்களின் பதிவைப் படித்த சமையம் என் 70 ரூபாய்கள் அனாமதேயமாக ஆகாயத்தில் போய் இருந்தது. எப்படி? ஒரு Knoppix குறுவட்டுக்கு ஆசைப்பட்டு Linux for You புத்தகம் ஒன்று வாங்கியதால்! ப்ளேடு, கத்திரிக்கோல், ƒவ்வு போன்ற பொருட்களுடன் சகவாசம் வைத்துக்கொண்டாலும் தாங்கும் இதையம் கொண்டவர்கள், அச்சமின்றி தொடர்ந்து படிக்கலாம். என்னுடையது அரத்தப்பழசான ஒரு கணினி. விண்டோŠ 98, விண்டோŠ 2000 போன்ற இயங்குதளங்கள் மட்டுமே சமர்த்தாகச் செயல்படும். ஆனா என்ன இருந்தாலும் கணிப்பொறியைத் தமிழ்ல பயன்படுத்தறதுன்னா ஒரு "இது" இருக்கும்தானே? அதாவது Start->Programs->Accessories-Notepad எல்லாம் தமிழ்ல ஆரம்பி->நிரல்கள்->உபகரணிகள்->குறிப்பேடு-ன்னு அப்படியே வந்தா ஒரு "இது" வராம பின்ன என்ன செய்யும்? வெறும் தமிழில் தட்டச்சடிப்பது மட்டும் இல்லாம, File, Edit, Save, Open எல்லாமே தமிழ்ல அப்படியே முறையே கோப்பு, தொகு, சேமி, திற என்று வந்தால் எப்படி இருக்கும்? இப்படியாக "முழுக்க முழுக்கத் தமிழ்" கனவுகளை எல்லாம் நனவாக்க ஒரு ஆபத்பாந்தவன்தான் லினக்Š. விண்டோசுக்குப் பதிலா இதை நம்ப கணிப்பொறில நிறுவிப் பயன்படுத்தலாம். இது முற்றிலும் இலவசமான ஒன்னு வேற. அப்பறம் என்ன? அடிச்சு மƒ¡ பண்ண வேண்டியதுதானே? அப்படித்தான் நானும் ஆசைப்பட்டு மாண்ட்ரேக் லினக்Š நிறுவினேன். (அது என்ன மாண்ட்ரேக் லினக்Š? வேற ஒன்னுமில்லை, "குளிர்பானம்"ன்னா எவ்வளவு இருக்கு.... பெப்…¢, கோக்க கோலா, காளிமார்க், etc, etc. அதே மாதிரி லினக்Šன்னாலும் பல வகைகள்-Redhat, Mandrake, Debian, Knoppix, etc.etc.). ஆசைப்பட்டு மாண்ட்ரேக் நிறுவினேன்-னு எழுதிறது ரொம்ப சுலபமாதான் இருக்கு. ஆனா நிறுவுவதற்கு நான் பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா! அப்பாஆஆஆஆடி! ரொம்ப பழைய கணினி, திறன் குறைந்த கணினி என்பதால் எனக்கு அது நிறைய தண்ணி காண்பித்து விட்டது. :-(( பல மாதங்கள் போராடி நிறுவினேன். Mandrake மாண்ட்ரேக் லினக்¨… எல்லோராலும் சுலபமாக நிறுவ முடியும். அதாவது மற்ற எல்லா வகை லினக்சுடனும் ஒப்பிடும்போது மாண்ட்ரேக் லினக்¨…ச் சுலபமாக கணினியில் நிறுவ முடியும். (நன்றி: ப்ரபு ஆனந்த். இப்போ அவர் எங்க ஆளையே காணும்னு தெரியலை... ரொம்ப பி…¢ போலருக்கு). Debian டெபியன் என்று ஒரு வகை லினக்Š இருக்கு. அது வந்து எப்படின்னா ரொம்ப சுலபமா நிறுவிடலாம், ஆனா பயன்படுத்தற நிலைக்குக் கொண்டு வரர்துதான் க‰டம். பள்ளிக்கூட அட்மி„ன் கடச்சுடும், பசங்களுக்குப் பாடம் எடுப்பதில்தான் ப்ரச்சனை என்று ஒரு பள்ளிக்கூடம் இருக்கறது மாதிரி. :-)) நமக்கு லினக்Š பத்தி நல்லா தெரிஞ்சா டெபியன் கலக்கல். லினக்Š குறுந்தகடு "இலவசம்" என்றாலும், விண்டோŠ நிறுவவதைக்காட்டிலும் லினக்Š நிறுவிக்கொள்ள கிட்டத்திட்ட (குறைந்தபட்சம்) 100 மடங்கு எனக்கு அதிகம் செலவாகியது. (கடவுளே, எங்க அம்மா இந்த வரியைப் படிக்கமாட்டாமல் இருக்க வழி செய்!) நிறுவிய பின்னும் படாதபாடு படுத்திவிட்டது அது. அப்பறம் ஒரு நல்ல சுபமுகூர்த்தநாளாப் பாத்து மொத்த வன்தகட்டையும் (harddisc) நல்லா தொடைச்சுட்டு லினக்¨…த் தூக்கிப் போட்டுட்டேன். முன்பெல்லாம் "லினக்Š CD" எந்த பத்திரிக்கையுடனாவது தராங்க்கன்னா, ஒடனே போய் வாங்கிடுவேன்-150 ரூபாயா இருந்தாலும் சரி, 15 ரூபாயா இருந்தாலும் சரி. அப்படிச் சேர்த்த குறுந்தகடுகள்தான் என்னிடம் நிறைய. (ம்ம்ம்ம்... ஆனா ஒன்னு கூட பழையகாலத்து லினக்Š இல்லை. எல்லாமே புதிய வார்ப்புக்கள்). இது இப்படியாக இருக்க, மைலை சங்கரனார் ஃபெடோரா தன் கணினியில் நிறுவியிருக்கிறார். (அது என்ன Fedora? Redhat-க்கு இன்னொரு பேர்ன்னு இப்போதைக்கு வெச்சுக்கலாம்). அன்னார் அது பற்றி வலைபதித்துக் கொண்டிருக்கும் வேளையில் நான் நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் (அதாம்பா, rayilva teshan) ஒரு புத்தகக் கடையில் Knoppix CDக்கு ¦ƒ¡ள்ளுவிட்டுக்கொண்டு தண்டம் அழுதிருந்தேன். ஏன் தண்டம்? Knoppix எல்லாம் என் கணினியில் வராது என்று நல்லா தெரியும். பழைய பதிப்பு வெச்சு ஏற்கனவே போராடிப் பாத்துட்டேன். இருந்தாலும் ஒரு நப்பாசை-புது CDன்னா நல்லா வரும்னு எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டு... ம்†¥. „ங்கர் சொன்ன மாதிரி, விதி வலியதுதான். „ங்கருக்கு C நல்லா தெரியும்ங்கறது நமக்கெல்லாம் நல்லா தெரியும். பேசும்போது அடிக்கடி லினக்Š பத்திப் பேசியும் நேரத்தை வீணடித்துக் கொள்வோம். சுலபமா நிறுவ ஏதாவது வழி பண்ணனும்னு ஆசை-எனக்கு நிராசை, „ங்கருக்கு அபிலா¨„. நெகிழ்வட்டில் (floppy)யிலிருந்தே இயங்கும் muLinux ஒன்று மட்டும் கொஞ்சம் "நல்ல லினக்சாக" எனக்கு உதவியது. இதைக் கொஞ்சம் கவனிக்கலாம் என்பது ஒரு அவா. க்ருபா 8 dharma adigal I am sad. ப்ச். இன்னிக்கு நெட் கனெக்ட் பண்ணியிருக்கவே வேண்டாம். :-( எல்லாம் போச்! க்ருபா
கவலைப் படாதே சகோதரா! எங்கம்மா கருமாரி காத்து நிப்பா! ஆப்லைன் பேஜு சேத்து வெப்பா! கவலைப் படாதே சகோதரா!
இது என்ன விளையாட்டு?! என் போட்டோ உங்க கிட்ட கிடந்து பாடுபடுதே! அதுவும் உளறல்னு போட்டுட்டு உடனடியா நானு இலக்கியவாதின்னு போட்டே ஆகணுமா :-) ஆனாலும் என்னைப் போட்டு இப்பிடி பொரட்டி எடுத்திருக்கீங்களே!
¾õÀ¢ Ýî(`), þí§¸ ட்ச்சீ ¢ø ²-¸Äô¨À ¦¸¡ñÎ ¾ð¼Óʸ¢ÈÐ..உனிசொடெ ¨¼ ºð¨¼ Àñ½ Á¡ðθ¢ÈÐ... ¸ÅÉ¢... Ä¢Éìச் Àò¾¢...¿£§Â þôÀÊì¸0¼ô ÀðÎÅ¢ðÎ ±í¸¨Ç ...¦¾öŧÁ..
in unicode with word pad..தம்பி ’ஜூஸ் இங்கே TSCII யில் ஏ-கலப்பை கொண்டு தட்டமுடிகிறது..unicode டை சட்டை பண்ண மாட்டுகிறது... கவனி... லினக்ஸ் பத்தி...நீயே இப்படிக்கஷ்டப் பட்டுவிட்டு எங்களை ...தெய்வமே.. thanglish tick panni pannaamql...
ஆச் Bஅட்ரி சைட் அப்ட் Hத்Mள், உசிங் டோ முஷ் "எக்ஷ்பெரிமென்தடிஒன்ச்" மய் பெர்டுர்ப் அண்ட் டிச்சொஉரகெ தெ உசெர்ச்...டொ சொமெ டொ தெ லெவெல் ஒf சொம்மொன் உசெர்ச் !!...அண்ட் இf நிஷ் ஹவெ ப்லொக் fஒர் டெஷ்ச், கிருப்ச்!..ரெஅடிங் ப்லுஎ அண்ட் க்ரேன் லெட்டெர்ச் இன் ப்லச்க் க்ரொஉண்ட் இச் டெர்ரிப்லெ fஒர் பெஒப்லெ நெஅரிங் ச்பெச்ட்ச் நித் டொஉப்லெ "ஹொமெ" (னெஅர்+ச்லொசெ).ப.ர நெஅரிங் 40, ஈ உண்டெர்ச்டண்ட் ஹிச் 9 சொம்மண்டெமென்த்ச் இன் ஹிச் ப்லொக்.!! :))
aiyao naan englishla ezuthathinalam pOchE... As Badri said abt HTML, using too much "experimentations" may perturb and discourage the users...do come to the level of common users !!...and if wish have blog for techs, kirubs!..reading blue and green letters in black ground is terrible for people wearing spects with double "home" (near+close).pa.ra nearing 40, I understand his 9 commandements in his blog.!! :))
சரி சரி, ரொம்ப டென்„ன் ஆகாதீங்க „ங்கர். இன்னிக்கு என்னோட படத்தைப் போட்டுட்டேன். †¡, †¡, †¡! ஆஃப்லைன் பேˆ! வரேன், வரேன். ரவியா: விண்டோŠ 98-லயா யூனிகோட்ல தட்டச்சடிச்சாதான் வராதே. நீங்க விண்டோŠ 2000/XP-லயா பண்ணினீங்க பாத்து? Wordpadல வருதுன்னா அப்போ விண்டோŠ 98 இல்லைதானே. சரி, நானும் ஒரு தடவை 2000/XP-ல தட்டச்சடிச்சு என்ன ப்ரச்சனைன்னு பாக்கறேன்-சனிக்கிழமை வாக்கில். அப்பறம் இந்த டெம்ப்ளேட். மாத்திட்டேன்! கருப்புப்பின்னனி பல குறைகளை மறைத்துக்காட்டும். டிசைன் பத்தி கவலையே பட வேண்டாம்னு ஒரு நம்பிக்கைலதான் அப்படி ஒரு பின்னனி போட்டேன். ;-) ஆனா படிக்க க‰டமா இருந்தா வேண்டாம். வெள்ளைக்கே மாத்திட்டேன். ம்ம்ம்ம், என்ன இருந்தாலும் எனக்கும் இன்னும் ஒரு 14 வர்„த்துல 40 வயசு ஆகிடும் இல்லையா. :-)) க்ருபா
|
|||||||||||||||||||||||||||||||||
ஷைǨஷை ஷைΦஷைறி (ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!) RSS Feed (ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)
|