web counter

உதவாக்கரை
குரல் வலைப்பதிவு & audioblogger ( ???ளி, ??? 11, 2004 )நாம பேசறதை நாமா கேக்கப்போறோங்கறதை விட மத்தவங்க கேட்டுக் க‰டப்படட்டும்ங்கறதுல இருக்கற சந்தோ„மே தனிதான் போங்க.

audioblogger சேவை பற்றி நம்ப மதியின் பதிவிலில் அறிவிப்பு & அறிமுகம் பார்த்தேன் மிந்தாநேத்து. ரொம்ப சோக்காதான் இருந்தது. அதைவிட "சோக்கு"ன்னா நேற்று இரவு வில்வரத்தினத்தின் "ஓ..ஓ.. வண்டிக்காரா" பாடல். தனியா எனக்குன்னு "சுட்டு" ஒரு காப்பி வெச்சுண்ட்டேன்.

audioblogger இலவசமாகக் குரல் பதிவுச்சேவை அளிக்கிறது, எல்லாரும் பூந்து கலாசிடலாம்னு ரொம்ப ¦ƒ¡ள்ளு விட்டுக்கொண்டு எனக்கும் ஒரு கணக்கு அதில் துவங்களாம்னு நெனச்சேன். அப்பறம்தான் தெரியவந்தது, அது "மைக்" வழியாக பேசி பதிவேற்றம்( upload) பண்ணுகிற மேட்டர் இல்லை; தொலைபேசி வழியாகப் பேசி அப்படியே தானாகவே வலைப்பதிவில் பதிந்து விடுகிற வி„யம்னு. இந்தியால இருந்து அமெரிக்காக்கு தொடர்பு கொண்டு குரல் வலைப்பதிக்கறதா!! அது சரி, அப்பறம் இந்த மாசம் வெறும் கவர் மட்டும்தான் எங்க அம்மாகிட்ட குடுக்க முடியும்னு மனசாட்சி தடுத்தது.

அப்பறம்தான் ஒரு ஐடியா! Netphone, Sathyam Infoway phone மாதிரி சல்லிசா சேவைகள் இருக்கே வெளிநாடுகளுக்கு அழைக்க, அதைப் பயன்படுத்தி ஏதாவது பண்ணலாம்னு ஒரு பொறி தட்டியது.

சரின்னு துணிஞ்சு audiobloggerஇல் ஒரு கணக்குத் துவங்க முயற்சித்தேன். ஆனா ஆரம்பமே காலி! அமெரிக்கத் தொலைபேசி எண் ஒன்று முதலில் வேண்டுமாம் பதிந்துக்கொள்ள. எனக்குத் தெரிந்தவர்களின் தொலைபேசி எண் கொடுத்து நைசா பதிச்சுக்கலாம்தான், அப்பறம் என்னிக்காவது வி„யம் தெரிஞ்சா திருப்பி எப்படி முகத்துல முழிக்கறது, திருதிருன்னுதான் முழிக்கனும். ;-) இல்லாட்டி அமெரிக்க இணைய தளத்துல கடைக்கற "call us" "contact us" ரக எண்களில் ஏதாவது ஒன்றை அப்படியே "லவட்டிக்கலாம்". ஆனா அது சட்டத்துக்குப் புறம்பானதான்னு தெரியாததால வேற ஏதாவது பண்ண யோசிச்சேன்.

'டக்'குனு நினைவுக்கு வந்தது என்னுடைய eFax எண். இதுவும் இலவச சேவைதான். இந்தியாவில் இருந்தாலும் அமெரிக்கத் தொலைபேசி எண் ஒன்று கிடைக்கும். (அமெரிக்க வியாபாரத் தொடர்புகளிடம் இந்த எண்ணைக் கொடுத்துவிட்டால் அவர்களுக்கும் "உள்ளூர்க்கட்டண"த்திலேயே உங்களுக்கு தொலைநகல் அனுப்ப வசதியாக இருக்கும்.)

சரி, ஒரு வழியா எல்லாம் ரெடி பண்ணிண்ட்டு, சத்யம் ஐவே-க்கு எடுத்தேன் படை.

அதான் க்ளைமாக்Š. விக்கிரமாதித்தன் என் அளவுக்கு முயற்சிச்சு இருப்பானோ என்னமோ தெரியலை. ஆனால் என்னுடைய பாக்கெட் காலியானதும் திரும்பி வந்துட்டேன் (Rs. 15 only @ 3 minutes. அஞ்சு ப்ளேட் பானிப்பூரி காசு)

audioblogger குடுப்பது ஒரு tollfree எண் போல. நம்ப ஊர்ல இருந்து அந்த எண்ணுக்குப் பண்ண முடியாதுன்னு நேரடியா முதல் எண்ணான "1" என்பதை எடுத்துவிட்டே பண்ணினேன். (புரியலை? என் குரல் பதிக்க நான் தொடர்பு கொள்ள வேண்டிய எண் 1 (661) 719-2564. நான் டயல் பண்ணின எண் (661) 719-2564 with code 001).

அப்பறம் என்னுடைய primary telephone number-ஐ கேட்டது (அதான், அந்த eFax எண்). குடுத்தேன். அப்போ காட்டிச்சுப் பாருங்க ஒரு ரவுசு! எப்பா. திருப்பித் திருப்பி சரியான எண்ணை அடிக்கறேன், அது ஒவ்வொரு முறையும் வெவ்வேற எண்களையே சொல்லிச்சு. இணையத்தொலைபேசியில் இருந்து பேசும்போது ஏற்படும் நீண்ட கால இடைவெளியால் ஏதேனும் ப்ரச்சனை ஏற்படுமா, தெரியல அப்பறமா "சரி, சனியனே! ஏதோ ஒரு எண். இப்போ passwordஐக் கேட்டுக்கோ"ன்னு பாŠவேர்டையும் குடுத்து அதைப் பைபாŠ பண்ண நெனச்சேன். அந்தோ பரிதாபம், அதுவும் "Your log-in saved. Goodbye!"ன்னு சொல்லிட்டு எŠகேப் ஆச்சு. washing fish, escaping fish (தமிழில் 'கழுவுற மீன்ல நழுவுற மீன்').

சொல்ல மறந்துட்டேனே, நான் டயல் பண்ண வேண்டிய தொலைப்பேசி எண் வந்து 1 (661) 719-blog. இது என்னடா "blog" எல்லாம் alphabetsலதானேன்னு ரொம்ப குழம்பிப் போய், நம்ப மீனாக்¨… ரொம்பதான் பாடுபடுத்திட்டேன். அப்பறம் நம்ப "எளிய மார்க்கெட்டிங் " விற்பன்னர்தான் புரிய வெச்சார், blog=2564. (அது என்ன லாƒ¢க்னு புரியாட்டி மீனாக்¨…த் தொடர்பு கொள்ளவும்). ;-)

audioblogger Help-க்கு ஒரு கடுதாசி எழுதிப் போட்டேன். என்ன கŠடமர் சர்வீ§…¡ என்ன கண்றாவியோ, ரெண்டு நாளாகியும் பதில் வரலை.

பேசாமல் இதுலயே குரல்வலைப்பதிவையும் ஆரம்பிச்சுடப்போறேன். என்ன, தொலைபேசில குரல்பதிய முடியாது இதுல இருந்து, அப்படியே மைக்ல பேசி ஒரு பொத்தானை க்ளிக் பண்ணி அப்டேட் பண்ற மாதிரி பண்ணனும். ப்ரோக்ராம் எழுதணும். பாக்கலாம், இந்த சனி/ஞாயிறு இரவு முடிந்தால்.

வேற யாராவது ISD பண்ணி audioblogger-க்கு முயற்சிக்கறீங்களா?

க்ருபா16 dharma adigal

உங்கள் குரல் கேட்க ஆவலுடன் ஓடோடி வந்த என்னை ஏமாற்றிவிடாதீர்கள் சொந்தக்குரலில் கத்தினாலும் பரவாயில்லை காது குளிர கேட்போம்
6/11/2004 1:44:35 PM      Eelanathan     Email    Home Page


namma oorla irukkiRa bloggers kitta solluppaa

http://audioblogger.com/faq.html

>>
Does it only work in the US?

The number that you call is located in the us. We have plans to put this service everywhere in the world where there is a blogger blogging. Send us an email if you would like to see the service in your area.
<<

ellaarum (tamil bloggers/english blog vachchu irukkiRa Indians) ellaaraiyum oru kaduthaasi pOda sollubaa.

6/11/2004 3:55:07 PM      Mathy Kandasamy     Home Page


ஐயோ அந்த கொடுமைய ஏன் கேட்கறிங்க...இங்க வந்ததுல இருந்து எல்லா தொலைபேசி எண்ணும் இப்படி தான் இருக்கு. இது என்ன எழவுன்னு புரியறதுக்கே 10 நாள் ஆயிருச்சு. எளிமையா இருக்கனும்னு இப்படி டெலிபோன் நம்பர்ல விளையாடி ஏன் தான் இப்படி நம்ப வயித்தெரிச்சல கொட்டிக்கறாங்களோ தெரியல :)
6/11/2004 3:58:43 PM      karthikeyan     Email    Home Page


Antha "last line" thevaiya...?
6/12/2004 2:23:28 AM      J. Rajni Ramk     Email    Home Page


ஈழநாதன், என் குரல் கேட்டு நீங்கள் ஏமாந்து போகக்கடவது. உங்கள் ஆசையை நிராசையாக்க இன்று என் குரல்பதிவு.

மதி, அது பாத்தேன். இந்த தடவை சென்னை வலைப்பதிவாளர்கள் சந்திப்புல (பார்க்க: „ங்கரின் சமீபத்திய பதிவு) இது பத்தி ஒரு "தீர்மானம்" கொண்டு வரணும். †¡, †¡, †¡. சும்மா, §ƒ¡க். நானும் எல்லார்கிட்டயும் சொல்றேன், நீங்களும் சொல்லி வைங்க யாரயாவது பாத்தா.

கார்த்திகேயன், நான் அதைப் பாத்து எல்லாம் கூட சகிச்சுப்பேன். ஆனா அந்த ஊர்ல எல்லா எண்ணுமே டொல்ல்-fரே போலருக்கே? அதுதான் கண்ல சமோசா பொரிச்சு காதுல பொகை எனக்கு. ;-)

இல்ல ராம்கி, அது "பெசலா" உங்களுக்கும் இன்னொர்த்தருக்காகவும்னே போட்டது.

க்ருபா

6/13/2004 3:21:48 PM      S Krupa Shankar     Email    Home Page


கிருபா, இதே ஐடியாதான் எனக்கும் தோன்றியது. என் பதிவில் போய் பாருங்கள் / கேளுங்கள் :-) ஆனால் நீங்கள் சொல்லும் சத்யம் ஐ வே, டையல் பாட் உபயோகிக்காதவர்களுக்கு இன்னும் சுலபமாக இருக்கலாம்.
6/14/2004 6:19:45 AM      Aruna     Home Page


அ அ அருணா அவர்களே!

இதோ வரேன் உங்க கமெண்டுப் பொட்டிக்கு.

6/16/2004 8:18:35 AM      S Krupa Shankarkrupa     Email    Home Page


ஏன் பெரு எச் கய்

Pஎரா வெரய - எதொ ஒன்னு!

ஈது புதுசா இருக்கெ!

Mஅட்ரவை பின்பு!

6/16/2004 1:31:54 PM      Es Kay     Home Page


உங்களை ஆங்கிலக் "கிருபா „ங்க"ரோட வலைப்பதிவு மூலமாப் பாத்து இருக்கேனே. ஆனா "எŠ கே"ன்னா என்ன அர்த்தம்னுதான் இன்னிவரைக்கும் தெரியலை. வயசு தெரியும், ஒரு 35-க்கு 10 வயசு கூடவோ கொறச்சலோ, சரியா? ;-)

(ஆரம்ப எழுத்தும் capital letterஆ இல்லாம small letterஆவே அடிச்சா சரியா transliterate ஆகும்).

க்ருபா

6/17/2004 1:30:22 PM      S Krupa Shankar     Email    Home Page


நும்பெர்கு பதி ல நொர்ட்ச் இரு கர்து ரொம்ம்ப நல்ல்து கிருப..
6/18/2004 11:52:51 PM      srinivasan     Email   


Number-க்கு பதில் words இரூக்கற்றது ரொம்ப நல்லதா? ஓ, அது உங்க ஊர்ல சரி. இங்க ரொம்ப புதுசா, அதனால இங்க நான் தலையைப்ப்பிச்சு காய்ஞ்சதுதான் மிச்சம். ம்ம்ம்ம். இப்போ தெரிஞ்சாச்சுல்ல, இனிமேல் நானும் words கட்சிலயே சேர்ந்துடறேன். :-)
6/20/2004 2:28:44 AM      S Krupa Shankar     Email    Home Pageகிருப, நல்ல இருக்கு

6/23/2004 9:53:54 AM      adhithya     Email   


ஹி ஹி.. உங்அ ட்ரன்ச்லடிஒன ஷெச்க் பன்னி பர்தென்!!!
6/23/2004 9:54:47 AM      adhithya     Email   


ரொம்ப நன்றி ஆதித்யா. நெƒமாவேவா நல்லா இருக்குன்னு சொல்றீங்க? லுலுலுவாக்காட்டிக்குதானே? ;-)

அப்பறம் ஆதித்யா, நீங்க Lazygeekதானே? இல்லையா?

ட்ரான்Šலிடரே„ன்ல எழுத்துக்கள் அடிக்க கொஞ்சோண்டே கொஞ்சோண்டு unanimity இருக்கு. The important ones...

ந = w
ண = N
ன = n

ஞ = nj
ங = ng

த = th (or capital T)
ட = d

ல = l
ள = L (capital L)
ழ = z (not zh...just the small letter z)

ச = c (or S, not "ch")
… = S
ƒ = j

க்ருபா

6/24/2004 2:44:51 PM      S Krupa Shankar     Email    Home Page


ஹி ஹி....கண்டென், அரிந்தென்....
6/28/2004 9:31:16 AM      aadhithya     Email   


அய்யொ சொதப்பினேன்
6/28/2004 9:32:25 AM      adhithya     Email   


ஷைளிஷ ஷைலாஷ, ஷைழாஷ, ஷௌஷ ஷைவாஷௌ ஷௌஷௌ .....
ஷௌலீஷ ஷௌ?ஷை, ஷை ஷைɧஷை ஷை ஷௌயிஷௌ?

ஷை ஷௌ
(ஷௌஷ Ӹஷௌஷௌ):
ஷௌஷௌ:
Ũஷௌஷௌ/ஷௌஷௌஷ:
ஷௌஷௌ ஷէஷை, ஷௌèஷ! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஷைǨஷை ஷைΦஷைறி
(ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!)

RSS Feed
(ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)

Powered By

(ஷௌஷ ஷௌ...ஷௌ ஷௌ?)