web counter

உதவாக்கரை
வலைப்பதிவு வலைக்குரைப்பு ( ??யி?, ??? 13, 2004 )மேட்டர் புரியாட்டி இங்கே சொடுக்கவும்.

சும்மா, டமாŠ. அடிக்கடி இப்படியெல்லாம் சோதனைப் படுத்தமாட்டேன். வந்து, ஆசைக்கு ஓர் எழுத்துப்பதிவு ஆŠதிக்கு ஒரு குரைத்துக் குறிப்பு. அவ்வளவுதான்.


எல்லாருக்கும் வருமான்னு தெரியலை. அப்பறமாதான் செக் பண்ணனும். பண்ணினா சொல்றீங்களா?

க்ருபா16 dharma adigal

வலைக்குரைப்பு என்று இருக்கிறதை, முதலிலே வலைக்கனைப்புன்னு மாத்து :-).
6/13/2004 5:08:31 PM      À¢Ã¸¡‰     Email    Home Page


வலைக்குரைப்பு என்று இருக்கிறதை, முதலிலே வலைக்கனைப்புன்னு மாத்து :-).
6/13/2004 5:08:33 PM      À¢Ã¸¡‰     Email    Home Page


:-(

என்ன பண்றது? மைக் தனி வன்பொருளா இருக்கு வீட்டுல. அதான் தெளிவா இல்லை. வேற புது மைக் வாங்கப் போறேன்.

இது அறிவிப்பு இல்லை, எச்சரிக்கை. ;-)

க்ருபா

6/13/2004 11:31:43 PM      S Krupa Shankar     Email    Home Page


LOL LOL
UNmaiyaana kuraippu anna..
Kochukkathey basu...nI try pannu ketka naan ready

6/13/2004 11:40:43 PM      Kusumban     Email    Home Page


உங்கள் நாய்ஸ் மன்னிக்கவும் வாய்ஸ் கேட்டு மகிழ்ந்தேன் 73 வயது மாதிரி தெரியவில்லையே இளமையாக இருக்கிறதே.
6/14/2004 1:57:39 AM      ஈழநாதன்     Email    Home Page


ஹலொ ம்ய்டெஅர் fஅரண்ட் ஹ்நொ ர் யொஉ
6/14/2004 4:21:52 AM      212.138.47.17    


போYய்யா போய்யா போ
6/15/2004 11:12:14 AM      naanthaan    


<ஹ்ட்ச்ல்>
{
வன்ங்அ க்ரிப வங்அ;
கரண்டியொட வண்துருக்கேங்அ
கலக்கரதுக்கு;
வெர வழ்ஹியில்ல எங்அளுக்கு;
அழ்ஹுதுக்கிட்டெ சிரிஷிக்குரோம்;
}

</ஹ்ட்ச்ல்>

6/16/2004 12:29:58 AM      chithran    


கிருபா உங்கள் வலைப்பதிவுகளை விட வரும் மறுமொழிப்பதிவுகள் நல்ல நகைச்சுவையாக இருக்கின்றன அவற்றுக்காகவே தினமும் உங்கள் வலைப்பதிவுக்கு வருகிறேன்
6/16/2004 5:12:27 AM      Eelanathan     Email    Home Page


குரைப்பைக் காது கொடுத்து கேட்டதற்கு நன்றி குசும்பன். அப்பறம் கோச்சுக்கறது பத்தி, நீ/நீங்க அரசியல் பத்தி எல்லாம் நெகடிவா எதுவும் எழுதாத வரைக்கும் கோச்சுக்கவே மாட்டேன். :-)

இல்லை ஈழநாதன், பேசும்போது மட்டும் சிட்டுக்குருவி லேக்கியம் கால் வீசை சாப்பிட்டுவிட்டுப் பேசினேன். அதான் இளமை ஊஞ்சல் ஆடி கீழே சறுக்கி விழுந்து விட்டது.

நல்லா இருக்கேன் "மை டியர் ஃப்ரெண்ட்". நலம் அறிய ஆவல்.

ஐயப்பன், நீங்கதானே? தெரியும். என்ன நீங்களும் முகமூடி போட ஆரம்பிச்சுடீங்களா?

வாங்க சித்ரன், வணக்கம். கரண்டி எல்லாம் இப்போவே எதுக்கு எனக்கு. கல்யாணம் இப்போதைக்குக் கைகூடுவதாக இல்லை. ;-)

6/16/2004 8:01:49 AM      S Krupa Shankar     Email    Home Page


சிட்டுக்குருவி லெஹிஉம் மாதிரி "அனுமார் முசுமுசுக்கெஇ தைலம், கருன்குரங்உ ரசாயனம் எது மாதிரி நெரைய எருக்கு. வெனுமா?
6/16/2004 1:37:13 PM      Es Kay     Email    Home Page


முதுமைய இளமையா ஆக்க லேக்கியம் சரி, இது என்ன மனி„னை (என்னை)க் குரங்காக்கற லேக்கியம், புதுசா இருக்கே?

(ஆனாலும் என்னை "மனிதன்"ன்னு சந்தடி சாக்குல மறைமுகமா [மறந்துபோய்ப்] பாராட்டடீங்களே. ¨†யா, ¨†யா, ¨†யா! ƒ¡லி!)

6/17/2004 1:36:12 PM      S Krupa Shankar     Email    Home Page


Mஅஹ கனம் பொருந்திய க்ருப ஷன்கரெ!

இந்த ரசாயனம் எல்லாம் முச்த் கொடுக்கரது!

இன்னும் பஷ்ஷை புர லெஹியம் கைவசம் இருக்கு, வெனுமா?

ஆனாலும் உங்அல் குரல் இவ்வளவு இனிமய இருக்கர காரனம் என்னவொ?

6/17/2004 1:51:42 PM      S.K     Email    Home Page


eppadi thappu illama type adikkarathu?
6/17/2004 1:52:46 PM      S.K     Email    Home Page


S. K. தப்பில்லாமல் டைப் அடிக்கறதுதானே? அஞ்சல் கீபோர்ட் லே-ஔவ்ட் உங்களுக்கு பரிச்சயம் இருக்கா?
6/20/2004 2:32:14 AM      S Krupa Shankar     Email    Home Page


ஈல்லயெ
:-(

6/20/2004 1:05:25 PM      S.K     Email    Home Page


ஷைளிஷ ஷைலாஷ, ஷைழாஷ, ஷௌஷ ஷைவாஷௌ ஷௌஷௌ .....
ஷௌலீஷ ஷௌ?ஷை, ஷை ஷைɧஷை ஷை ஷௌயிஷௌ?

ஷை ஷௌ
(ஷௌஷ Ӹஷௌஷௌ):
ஷௌஷௌ:
Ũஷௌஷௌ/ஷௌஷௌஷ:
ஷௌஷௌ ஷէஷை, ஷௌèஷ! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஷைǨஷை ஷைΦஷைறி
(ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!)

RSS Feed
(ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)

Powered By

(ஷௌஷ ஷௌ...ஷௌ ஷௌ?)