web counter

உதவாக்கரை
ஒன் நிமிட்! ( வியா??, ??? 17, 2004 )

ஒன் நிமிட். இது இலக்கியம் சம்பந்தப்பட்ட பதிவு எல்லாம் இல்லை. பயந்து ஓடிடாதீங்க யாரும். மீறி ஓடினா, இன்று இரவு உங்கள் வாயிலிருந்து ரத்தம் கொட்டி, பரலோகத்திற்கு ஒரு பயணச்சீட்டு உங்களுக்கு இலவசமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

எனக்கு ரொம்ப புடிச்ச ஒரு மனி„னைப் பத்தி ஒன்னு நெனச்சேன், சரி... ஓவர் டூ க்ருபாவின் மனசாட்சி.

அந்த "காக்கைக்கா காகூகை" கவிதையும், "நீரின் வடிவங்கள்" (வானத்தில் மேகம், பூமியில் நீர், பானையில் மோர்) பாடலும் பற்றி எல்லோருமே பள்ளியில் படித்திருப்போம். அதான், நம்ப காளமேகப் புலவர் பாட்டேதான்.

கொஞ்ச நாள் முன்னாடி அவர் எழுதின எல்லா பாட்டும் கொண்ட ஒரு நூல் கிடைத்தது (திரு. †ரி க்ரு‰ணனிடமிருந்து). எல்லாவற்றையும் தட்டச்சடிச்சு தளத்துல போடணும். மின்ன தொடங்கின இந்த ப்ராƒக்ட் இப்போ பாதிலயே நின்னு போச்சு. வன்தகடு (harddisk) பாதில "ஈஈஈ"ன்னு என்னைப் பார்த்து இளித்ததால் சேர்த்து வைத்திருந்த எல்லாம் போச்!

யாராவது இது வரைக்கும் அப்பாடல்களை உரையுடன் வைத்திருந்தால்/சுட்டி இருந்தால் எனக்கு அனுப்பி வைத்தால் அடுத்த தேர்தலில் ஒரு சீட்டு வாங்கித்தறேன். (ProjectMaduraiயில் தேடிப்பார்த்த வரை இல்லை. வேறு எங்கேனும்?)

சரி, இப்போ... Mr. காளமேகம் எழுதி எனக்குப் பிடித்த ஒரு வெண்பா (யாரும் பயந்து ஓடிடாதீங்க).

நம்ப காளமேகம் இருக்காரே, அவர்கிட்ட நறைய பேர் சவால் எல்லாம் விடுவாங்களாம். இவர் சூப்பர் †£ரோ மாதிரி எல்லா சவாலையும் முறியடிச்சுடுவாராம் (சேச்சே... சண்டையெல்லாம் ஒன்னும் கடையாது. வெறும களாசல் மட்டும்தான் இருக்கும்). பல சவால்களில் ஒன்னு என்னன்னா, ஈற்றடி ஒன்னு குடுத்து வெண்பா எழுத சொல்றது. (ஈற்றடின்னா என்னன்னு உங்களுக்குத் தெரியும். ஆனா ஒரு வெண்பாவின்/கவிதையின் கடைசி வரின்னு எனக்கு ஒரு சில மாதங்கள் முன்னாடிதான் தெரியும்).

"குடத்திலே கங்கை அடங்கும்" அப்டீன்னு முடியற மாதிரி ஒரு வெண்பா எழுத சொன்னாங்களாம். மேட்டர் பாத்தா க‰டமா இல்லை? கங்கை போய் எங்கயாவது குடத்துல அடங்குமா? எவ்வளவு பெருசு அந்த ஆறு? ஆனா புத்திசாலித்தனமா அப்படி முடியற மாதிரியே ஒரு கவிதை எழுதிப்புட்டார் நம்ப தலீவர்.

விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்
மண்ணுக் கடங்காமல் வந்தாலும்- பெண்ணை
இடத்திலே வைத்த இறைவர் சடாம
குடத்திலே கங்கை யடங்கும்.


எப்படி? "சடா மகுடத்திலே கங்கை அடங்கும்"ன்னு முடிச்சுட்டார். வானத்துக்கும் அடங்காம, வெற்பு (சூடு)க்கும் அடங்காம, மண்ணுல விழுந்தும் அடங்காம இருக்கு கங்கை நதி. ஆனா, பெண்ணை எடது பக்கமா வெச்சுருக்கற சாமியோட சடாமகுடத்திலே (முடியால் ஆகிய க்ரீடம்) கங்கை அடங்கும்ங்னு சொல்றார்.

நிறைய நகைச்சுவையான/கிண்டலான பாடல்கள் இருக்கும் போலருக்கு நம்ப இலக்கியத்துல. என்ன, சுலபமா புரியறதுக்கு சுருக்கமா உரை எழுதி வலைத்தளத்துல யாராவது போட்டு வெச்சா ƒ¡லியா நாமளும் அப்பப்போ படிக்கலாம். :-((

க்ருபா13 dharma adigal

unicode padichchuuttu intha project-ei eduththukkaren.
Unicode sollik kudukka thaangal thayara?

Savaalakkadi savaal!

Pin kurippu:
Naan iruppadhu Chennai-yil thaan.

6/17/2004 2:03:18 PM      S.K     Email    Home Page


"பாரதி ஷின்னப் பயல்" பத்தி கொஞ்ஷ நாள் முன்னால பேசிகிட்டு இருந்தோம். நெனைவிருக்கா கிருபா?
6/17/2004 2:13:29 PM      shanks    


அருமையான வெண்பா உங்கள் குறும்"பா"வுடன் சேர்ந்து இனிக்கிறது வசைபாடக் காளமேகம் என்று மற்றவர்களை வசைபாடியே புகழ் பெற்றவர் இந்தப் புலவர் அவரைப் பிடிக்கும் என்கிறீர்கள் சரிதான் எப்போது எங்கள் தலையெல்லாம் உருளப்போகிறதோ?
6/18/2004 12:15:19 AM      ஈழநாதன்     Email    Home Page


உண்கலை பட்ரி "அபொஉட் மெ" அதுபொல் ஒண்ட்ரும் கானொமெ?
ஊங்அலை சந்திக்க ஆவலக உல்லென் ஐய!

6/19/2004 5:11:52 AM      S.K     Email    Home Page


அறுக்கிறத்துக்கு வேற விசயம் ஒன்றும் இல்லையா?
ஆளவிட்டா கானும் சாமி...!!!

6/19/2004 5:56:32 PM      NONO     Email    Home Page


±ÉìÌܼ ¸¡ì¨¸ì¸¡¸¡Ü¨¸ À¢ÊìÌõ. ¯í¸ Åý¾¸Î ¯í¸¨Ç ¦Ã¡õÀ§Å ¦Ä¡ûÙ ÀñÏÐýÛ ¦¿É츢§Èý. ¿£í¸ Ä¢ÉìŠ §À¡ð¼¡Öõ «ÐìÌ À¢Êì¸Ä. ¸Å¢¨¾ §À¡ð¼¡Öõ À¢Êì¸Ä.
6/20/2004 2:07:24 AM      silandhi    


Óý ÌÈ¢ôÒ: ¿¡ý þÕôÀÐõ ¦ºý¨É¢ø¾¡ý. ¬É¡ø ±ý ¦¾¡¨Ä§Àº¢ ±ñ 24743403 ±ý¦ÈøÄ¡õ ¦ÅǢ¢ø ¦º¡øÄ Á¡ð§¼ý.

þó¾ ôáƒìð ±ÎòÐì¸ÈÐìÌ ¦Ã¡õÀ ºó§¾¡„õ ஸ். K. ¿¢¨È §À÷ ºó§¾¡„Á¡ ú¢ôÀ¡í¸ ÀÊîÍô À¡÷ò¾¡.

äÉ¢§¸¡ðÄ ¾ð¼îºÊì¸Èо¡§É? ¦Ã¡õÀ ¦Ã¡õÀ ÍÄÀõ. ¯í¸ÙìÌ ட்ச்சீ, அஞல் லயொஉட் §À¡ýÈÅüÚ¼ý ±øÄ¡õ ÀâîºÂõ þÕ츢Ⱦ¡? "±ýÉ ¸ÕÁõ «¦¾øÄ¡õ?" ±ýÚ ¿£í¸û Å¢ÂóÐ ¿¢ýÈ¡ø... ÀÚ¢ø¨Ä. «¦¾øÄ¡õ ¦¾Ã¢Â¡ðÊ ÀÚ¢ø¨Ä. ¿¡¨ÇìÌ ±ôÀÊ ¾ð¼îºÈÐýÛ ´Õ §¸¡ôÒ ¯í¸ÙìÌ «ÛôÀ¢ ¨Å츧Èý. (ச்ய்பெர்ப்ரஹ்ம «ïºÖ째 «ÛôÀðÎÁ¡?)

"«¦Àªð Á£" ±ý¨Éô Àò¾¢Â¡? §Å½¡õ.... «ôÀÈõ ¦Ã¡õÀ ÅÕò¾ôÀÎÅ£í¸ þôÀÊ §¸ð¼ÐìÌ, ¦º¡øÄ¢ð§¼ý. ணொன்ச்டொப்¬ þÕìÌõ.

õõõ! ¿¡Á À¡òÐì¸Ä¡Á¡? ±ýÉ¢ìÌ, ±í¸, ±ô§À¡?

6/20/2004 2:44:34 AM      S Krupa Shankar     Email    Home Page


„í¸÷!!!! „¥°°°!!!! "À¡Ã¾¢ º¢ýÉô ÀÂø" §Áð¼÷ ±øÄ¡õ ¦ÅǢ¢ø ¦º¡øÄìܼ¡Ð. «ôÀÈõ ¡áÅÐ ¿õÀ¨Çô À¡÷òÐ 'þÄ츢ÂÅ¡¾¢'ô Àð¼õ ÌÎòÐÎÅ¡í¸. ¯„¡÷!! :-))

®Æ¿¡¾ý, Ũº¾¡§É? «ÐìÌ ¦ÅñÀ¡×õ À¡ðÎõ ±ÐìÌ? ±ý þɢ ¦ºý¨Éò ¾Á¢ú þÕ째, §Å¦È¡ýÚõ ¦¸¡û§Å§É¡? :-))

Å¡í¸ ணோணோ! þó¾ ´Õ À¾¢§Å¡¼ þó¾ Å¢„Âò¨¾ ¿¢Úò¾¢¼Ä¡õÛ¾¡ý þÕó§¾ý. "«Ú츧Èý"ýÛ °ì¸ôÀÎò¾¢ðËí¸ þøÄ? ¨†Â¡ ƒ¡Ä¢!! þÉ¢§Áø «Êì¸Ê þ§¾ Á¡¾¢Ã¢ §À¡¼§Èý. ô§Çð §À¡¼ÈÐ þùÅÇ× ÍÄÀÁ¡! ;-)

Ä¢¸ÉìÍõ ¸Å¢¨¾Ôõ ÁðÎÁ¡? þøÄ º¢Äó¾¢, ±ý§É¡¼ Åó¾¸ÎìÌô ÀðÊÁýÈõ ܼ À¢Ê츨Ä. :-(( "Ä¢§Â¡É¢Â¢ý ¿¨¸îͨÅô ÀðÊÁýÈõ"Û ´Õ ÌÚó¾¸Î Å¡í¸¢ Å£ðÄ §À¡ðÎô À¡÷ò§¾ý. ¨Á¨Ä «Õ. ºí¸ÃÉ¡¨Ãô À¡÷òÐðÎ Å¡í¸¢É ÌÚó¾¸Î §ÅÈ. À¡¾¢Â¢Ä§Â ¸½¢ô¦À¡Ú àìÌ Á¡ðÊ즸¡ñ¼Ð (ஹுங்). :-((

6/20/2004 2:45:20 AM      S Krupa Shankar     Email    Home Page


வன் தகடு = DVD-ஆ?

அதெ அஞலுக்கு அனுப்புங்ஒ!

எதிர் பார்கிரென்!

உங்அல் "பொது ஜங்அலெ" சுவையக இருக்கிரது!

நாலை PHஓணே செஇகிரென்!

6/20/2004 1:00:26 PM      S.K     Email    Home Page


ஆஆஆஆ!!! DVD? இல்லை. வன்தகடு-ன்னா heart disc, ச்சே, †¡ர்ட் டிŠக். குறுந்தகடுன்னா compaq disc, இல்ல காம்பாக்ட் டிŠக்.

நாளைக்கு அனுப்பறேன், ஆனா பதிலுக்கு எனக்கு நீங்க polymath பத்தியும் பீட் §†ய்ன் பத்தியும் சொல்லித்தரணும். ;-)

அது சரி, பதில் மரியாதை பண்றது, தொ.பே எண் குடுத்து? ;-)

க்ருபா

6/20/2004 1:59:58 PM      S Krupa Shankar     Email    Home Page


ப்ஹொனெ நும்பெர் "எ-மைல்" அனுப்பெவிட்டென்

மருபடிஉம் 28270269

6/21/2004 12:34:48 PM      S.K     Email    Home Page


அஞ்சல் கீ போர்டு கைவசம் உள்ளது.
ட்ரை பண்ணரேன்!

6/21/2004 1:09:54 PM      S.K     Email    Home Page


ரொம்ப டாங்க்சு cvrk, "நல்லாயிருக்கு"ன்னு சொன்னதுக்கு. புச்சாகீதுபா மொகம்? வலைப்பூ முகவரி போடலையா?

க்ருபா

6/24/2004 2:47:15 PM      S Krupa Shankar     Email    Home Page


ஷைளிஷ ஷைலாஷ, ஷைழாஷ, ஷௌஷ ஷைவாஷௌ ஷௌஷௌ .....
ஷௌலீஷ ஷௌ?ஷை, ஷை ஷைɧஷை ஷை ஷௌயிஷௌ?

ஷை ஷௌ
(ஷௌஷ Ӹஷௌஷௌ):
ஷௌஷௌ:
Ũஷௌஷௌ/ஷௌஷௌஷ:
ஷௌஷௌ ஷէஷை, ஷௌèஷ! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஷைǨஷை ஷைΦஷைறி
(ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!)

RSS Feed
(ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)

Powered By

(ஷௌஷ ஷௌ...ஷௌ ஷௌ?)