web counter

உதவாக்கரை
வலைப்பூ தேதிகள்-தமிழில் ( ?னி, ??? 26, 2004 )

blogspot, blogdrive போன்ற வலைப்பதிவுச்சேவைகளில், எல்லாம் நாம தமிழ்லயே எழுதினாலும் பதிவான தேதிகள் எல்லாம் ஆங்கிலத்துலயேதான் வரும் இல்லையா. தேதியையும் தமிழ்ல வரவழைச்சு யாருக்காவது வி„மம் பண்ணத் தோணினா, உங்களுக்கு கீழ்க்காணும் மேட்டர் சமர்ப்பணம்.

ஆங்கில மாதங்கள், கிழமைகள் எல்லாம் தமிழ்ல தெரிய வைக்கறதுக்கு இப்படிப் பண்ணலாம்.

அதாகப்பட்டது, கீழ இருக்கற ƒ¡வாŠக்ரிப்ட் கோடிங்கை உங்கள் வலைப்பதிவு டெம்ப்ளேட்டில் காப்பி பண்ணிக்கணும் மொதல்ல. <head> அப்டிங்கற tagன் கீழ் இதை அப்படியே மொதல்ல பிட் அடிக்கணும், சாரி, காப்பி பண்ணிக்கணும்.

<script>

function GetThamizhDate(dtDate)
{

dtDate=dtDate.replace("Monday","&#2980;&#3007;&#2969;&#3021;&#2965;&#2995;&#3021;")
dtDate=dtDate.replace("Sunday","&#2974;&#3006;&#2991;&#3007;&#2993;&#3009;")
dtDate=dtDate.replace("Tuesday","&#2970&#3014;&#2997;&#3021;&#2997;&#3006;&#2991;&#3021;")
dtDate=dtDate.replace("Wednesday","&#2986;&#3009;&#2980;&#2985;&#3021;")
dtDate=dtDate.replace("Thursday","&#2997;&#3007;&#2991;&#3006;&#2996;&#2985;&#3021;");
dtDate=dtDate.replace("Friday","&#2997;&#3014;&#2995;&#3021;&#2995;&#3007;")
dtDate=dtDate.replace("Saturday","&#2970&#2985;&#3007;")

dtDate=dtDate.replace("January","&#2972;&#2985;&#2997;&#2992;&#3007;")
dtDate=dtDate.replace("February","&#2947;&#2986;&#3007;&#2986;&#3021;&#2992;&#2997;&#2992;&#3007;")
dtDate=dtDate.replace("March","&#2990;&#3006;&#2992;&#3021;&#2970&#3021;")
dtDate=dtDate.replace("April","&#2959;&#2986;&#3021;&#2992;&#2994;&#3021;")
dtDate=dtDate.replace("May","&#2990;&#3015;")
dtDate=dtDate.replace("June","&#2972;&#3010;&#2985;&#3021;")
dtDate=dtDate.replace("July","&#2972;&#3010;&#2994;&#3016;")
dtDate=dtDate.replace("August","&#2950;&#2965;&#3000;&#3021;&#2975;&#3021;")
dtDate=dtDate.replace("September","&#2970&#3014;&#2986;&#3021;&#2975;&#2990;&#3021;&#2986;&#2992;&#3021;")
dtDate=dtDate.replace("October","&#2949;&#2965;&#3021;&#2975;&#3019;&#2986;&#2992;&#3021;")
dtDate=dtDate.replace("November","&#2984;&#2997;&#2990;&#3021;&#2986;&#2992;&#3021;")
dtDate=dtDate.replace("December","&#2975;&#3007;&#2970&#2990;&#3021;&#2986;&#2992;&#3021;")
return dtDate
}
</script>

ஆச்சா? இப்போ வந்து <$BlogDateHeaderDate$> அப்படின்னு எங்க இருக்கோ அங்க கீழ்க்காணும் வரியை ஒட்டணும்.

<script>document.write(GetThamizhDate("<$BlogDateHeaderDate$>"))</script>

மேற்கண்ட வரி வந்து blogspotக்கு சரியா வரும். மற்ற வலைப்பதிவுச் சேவையாளர்கள் என்றால் அந்த "<$BlogDateHeaderDate$>"க்கு பதிலா என்ன தேதிக்கு என்ன variable குடுத்து இருக்கோ அதைப் பயன்படுத்திக்கலாம். Dateன்னு வார்த்தை வரமாதிரி எதாவது இருக்கான்னு பாத்தா தெரிஞ்சுடும்.

சில வலைப்பதிவுகளில் தேதி காண்பிக்கும் அமைப்புக் கட்டளைக்கு ஏற்ப மாதம்/கிழமைகளின் முதல் மூன்று எழுத்து மட்டுமே காண்பிக்கும். அப்படியிருக்கும் பட்சத்தில் கொஞ்சமே கொஞ்சூண்டு இந்த javascript-ஐ மாத்திக்கணும். இல்லாட்டி ஆங்கிலத்துலயே "பே பே"ன்னு காண்பித்துக்கொண்டு எல்லாரையும் பார்த்து இளிக்கும்.

இதை நானும் இன்னும் mozilla, netscape, firefox போன்ற வலையுலாவிகளில் பரிசோதிச்சுப் பாக்கலை. அதுலயெல்லாம் சரியா வராட்டி சொல்லுங்க. மாத்தி தரேன். (நீங்களே மாத்திடுவீங்க சுலபமான்னு தெரியும், இருந்தாலும் சும்மா...தேர்தல் வாக்குறுதி மாதிரி குடுத்தேன் ஒரு கெட்அப்க்கு).

சரி, டாட்டா!

க்ருபா



9 dharma adigal

க்ருபா: நன்றி. இந்த ஜாவாஸ்கிரிப்டை வைத்து என் blogspotஇல் சிறிது விளையாடியுள்ளேன். நன்றாக வந்துள்ளது.
6/28/2004 3:36:39 AM      பத்ரி     Email    Home Page


க்ருபா: நன்றி. இந்த ஜாவாஸ்கிரிப்டை வைத்து என் blogspotஇல் சிறிது விளையாடியுள்ளேன். நன்றாக வந்துள்ளது.
6/28/2004 5:37:41 AM      பத்ரி     Email    Home Page


¨†யா! ƒ¡லி! என் ƒன்மம் சாபல்யம் அடைந்து விட்டது. :-) மிக்க நன்றி.

ஆனா என்கோட் பண்ணாமல் நேரடியாவே தமிழ்ல இருக்கே கிழமைகளும் மாதங்கள்? ஆனா கூட எப்படி சரியா வருது? IIS (up to 5.0)/Personal Web Serverல எனக்கு யூனிகோட் சரியா அனுப்ப வரலை நேரடியா. அதனால சர்வர்லயே HTMLஐ என்கோட் பண்ணிதான் அனுப்பறேன். Data transfer & processing time ரெண்டும் ரொம்ப வீணாகிறது பக்கம் ஒவ்வொரு தடவை பார்க்கப்படும் போதும். அந்த மந்திரத்தைக் கொஞ்சம் சொல்லுங்களேன்.

அப்பறம் இன்னொரு நீஈஈஈஈஈஈஈண்டநாள் சந்தேகம். blogspotஇல் உங்களால பலவிதமான கோப்புக்களை வலையேற்ற முடிகிறதே, PHP அல்லது ASP கோப்புகளையும் பண்ண முடியுமா? அப்படிப் பண்ணினா execute ஆகுமா?

(அச்சச்சோ, ஏண்டா இங்க வந்து கமண்ட் போட்டோம்னு இருக்கா? ;-) வந்து, எல்லாம் ஒரு ஆர்வக்கோளாருலதான் கேக்கறேன்).

6/28/2004 12:40:01 PM      S Krupa Shankar     Email    Home Page


ஏனப்பா க்ரு(க்கப்)பா,
நேரா யுனிகோடுல "ஜனவரி"-ன்னு குடுத்தா என்னப்பா. அது வசதியப்பா. விண்டோஸ் 98-லேர்ந்து வெளில வாப்பா :P

Regular Expression வச்சி இதையே சின்னதா பண்ணப் பாருப்பா :-)

6/28/2004 6:05:18 PM      Pari     Email    Home Page


பரீஈஈஈஈஈ!!! இதெல்லாம் அநியாயம்! விண்டோŠ 2000 தொல்லையா இருக்கு. XP போட்டா என்ன ப்ரச்சனைன்னு பா.ரா சொல்வார். ;-) 98 ஒன்றே பார் புகழும் இயங்குதளம். ;-)

Regular expression? அதெல்லாம் லிட்டரா கிலோவா? :-(

6/29/2004 9:02:55 AM      S Krupa Shankar     Email    Home Page


க்ருபா: இப்பொழுதைக்கு என்னோட பிலாக்ஸ்பாட்டில் php, asp எல்லாம் வேலை செய்யாது. வெறும் html, txt, js, gif, jpg, png வகையறாக்களைத்தான் அப்படியே கொடுக்கும். ஜாவா ஆப்லெட்டுகள் (ஆம்லெட்டுகள் இல்லை) வேலை செய்யும்.

==

கொஸப்பேட்டை கொஞ்சம் code tightening செய்துள்ளார்.
http://kosappettai.blogspot.com/2004/06/blog-post_29.html

==

எந்த வெப்சர்வராக இருந்தாலும் குழப்பமிருக்கக் கூடாதே? ஜாவாஸ்கிரிப்ட் வேலை செய்வது கிளையண்ட் சைடில் அல்லவா? IIS Personal web server பற்றி சரியாகத் தெரியவில்லை.

7/1/2004 12:21:25 AM      பத்ரி     Email    Home Page


ப்ளாக் Šபாட்டில் php/asp வேலை செய்யாதா... ஓ§†¡. அப்படியே நைசா ஏதாவது கோப்பை பதிவேற்றம் பண்ணி ஏமாத்திடலாம் blogspotக்காரங்களைன்னு நெனச்சேன்.

htmlக்கும் ஆப்லெட்டுக்கும் synergy இருந்தாலும் எனக்கு ஆப்லெட்டும் அலர்ƒ¢, ஆம்லெட்டும் அலர்ƒ¢தான். :-(

கொசப்பேட்டைது பாத்துட்டேனே. செம வெய்ட்டா பண்ணிட்டார் டைட்டு. professionals, professionalsதான். :-)

ƒ¡வாŠக்ரிப்ட் க்ளைண்ட் சைட்தான், ஆனால் எனக்கு மட்டும் சர்வரிலிருந்து வரும்போதே யூனிகோட் டேட்டா மட்டும் சிதைந்துபோய் விடுகிறதோ என்னவோ. வெறும் கேள்விக்குறிகளாக வருகிறது. tamiloviam.com & maraththadi.comல எல்லாம் எப்படி பண்றாங்கன்னு தெரியலை.

க்ருபா

7/1/2004 10:02:14 AM      S Krupa Shankar     Email    Home Page


கிருபா,

நீங்க உங்க ASP, HTML பைலை எல்லாம் UTF-8 encoded கோப்பாக சேமிக்கணும். notepadல திறந்து Save Asல என்கோடிங் UTF-8 வைத்து மீண்டும் சேமியுங்க, அப்புறம் எல்லாம் ஜெயமே

இன்னும் குழப்பம் இருந்தா என்னை chatல பிடிங்க

அன்புடன்,
இர.அருள் குமரன்

7/8/2004 8:34:58 AM      Arul     Email    Home Page


†,†¡. அருள் குமரன், வருக, வருக.

உங்க வலைப்பூ படிக்கறேன். [அங்க இப்போ ஓடற டாபிக்க்கு கமெண்ட் போட முடியலையே. ;-)] அதுல நீங்க இந்தப் வலைப்பூவுக்கு குடுத்திருந்த சுட்டியைப் பார்த்துட்டு ரவிக்குமார்ன்னு ஒர்த்தர் சில நாட்களுக்கு முன்னாடி எனக்கு மின்னஞ்சல் கூட போட்டார். :-)

என்னிடம் இருப்பது விண்டோசு 98 கணினியாதலால் UTF-8ல் எடிட் பண்ணும்போது சில ப்ரச்சனைகள் வருகிறது. வி„¤வன் இண்ட்டர் டேவிலோ யூனிகோடில் பண்ணுவது க‰டமாக உள்ளது. ரெண்டரிங்க் சரியாக இல்லை. விண்டோŠ 2000/XP போன்றவற்றில்தான் சுலபமாக வருமா?

ஒரு நாள் சாட்டில் வருகிறேன். ஒரே குழப்ப மயமாதான் இருக்கேன். :-(

அன்புடன்,
க்ருபா

7/8/2004 2:52:09 PM      S Krupa Shankar     Email    Home Page


ஷைளிஷ ஷைலாஷ, ஷைழாஷ, ஷௌஷ ஷைவாஷௌ ஷௌஷௌ .....
ஷௌலீஷ ஷௌ?ஷை, ஷை ஷைɧஷை ஷை ஷௌயிஷௌ?

ஷை ஷௌ
(ஷௌஷ Ӹஷௌஷௌ):
ஷௌஷௌ:
Ũஷௌஷௌ/ஷௌஷௌஷ:
ஷௌஷௌ ஷէஷை, ஷௌèஷ! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஷைǨஷை ஷைΦஷைறி
(ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!)

RSS Feed
(ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)

Powered By

(ஷௌஷ ஷௌ...ஷௌ ஷௌ?)