web counter

உதவாக்கரை
மீட்டர்கேˆ ரயில்கள்-No Parking available ( ?????, ???? 5, 2004 )

சென்னையில் மீட்டர்கேˆ மின்தொடர்வண்டிகள் இனிமேல் கிடையாதாம். எல்லாம் ப்ராட்கேˆதான். மீட்டர்கேˆ பெட்டிகள் அப்படியே க்ருபாவின் அறிவைப் போல் செயலிழந்து அவ்வவ்விடம் இருந்தது இருந்தபடி காணப்படுகின்றன. மீதமுள்ளவை கோச் Factoryயிலாம். இனி சென்னையில் பயன்படுத்தவியலாத பெட்டிகளை என்ன செய்யலாம் என்று அதிகாரிகள் தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றனர். பழைய பெட்டிகளை எந்த தண்ணியில்லாத காட்டுக்கேணும் (மின்சாரம் இல்லாத தண்டவாளத்துக்கு?!) மாற்றி அனுப்புவது பற்றி யோசித்து வருகின்றனர்.

பல திரிபுச் செய்திகள் வந்தவண்ணம் இருக்க, இது சிற்சில அமைப்புத் தலைவர்களிடம் கருத்து கேட்டபொழுது...

மீன்வியாபாரி மச்சக்கண்ணு: சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை எடுக்கறதுன்னு சொல்வோம்ங்க. பெரிய மீனைப் போட சின்ன மீனை எடுக்கறாங்க. எப்படியோ, இனிமேல் மீன் எடுத்துப் போக இனிமேல் நிறைய இடம் இருக்கு. என்ன ஒளறரேன்னு பாக்காதீங்க சாமி, கெட்டாலும் மீன் மக்கள் மீன் மக்களே!

தையல்காரர் தினகரன்: ஊசிப்போனதுன்னு நெனச்சு மீட்டர்கேˆ பொட்டிங்களை வெட்டி விட்டது என் மனச ரொம்ப தெச்சுடுச்சுதான். 73 வர்„மாச்சுங்களே. இத்தன நாளா பாத்துட்டு, இனிமேல் பாக்க முடியாதுன்னா, மனசு கேக்குமா? தாƒ¡ புடிக்காம காƒ¡ அடிக்கற எனக்கு இந்த ப்ராட்கேƒ¢ன் அவசியமே புரியலை.

ƒ¡திமதசங்கத் தலைவர் _____: இது அநியாயம், அக்கிரமம்! தமிழகத்தில் சமூகநீதி காணாமலே போய்விட்டது. எப்படி பறிக்கலாம்? ஏன் பறிக்கவேண்டும். யாரிடம் கேட்டார்கள்? மீட்டர்கேƒ¤க்கு குறைந்தபட்ச ஒதுக்கீடு கேட்டு நாங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்போகிறோம்.

அரசியல்வாதி அம்பலவானன்: பெருமதிப்பிற்குரிய தலைவர் _____ சொன்ன கருத்து சரியானதே. எதிர்க்கட்சி என்ற மரியாதைக்குக் கூட எங்களிடம் கேட்காமல் இது போன்ற ஈனமான ஒரு காரியத்தைச் செய்திருக்கிறார்கள். சர்க்கார் பெயரைச் சொல்லி ஆளும் கட்சி போடும் ஆட்டங்கள் முடிவுக்கு வரும் திருநாள் வெகு தொலைவில் இல்லை. அணிதிரள்வீர்!

நடிகர்/நடிகை: தற்சமயம் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன. ஒன்று ப்ராட்கேˆ, இரண்டாவது மீட்டர்கேˆ. கதை பிடித்திருந்தால் மட்டுமே படங்களை ஒப்புக் கொள்கிறேன். குப்பையான கதையம்சத்தோடு ஆயிரம் படங்களில் நடிப்பதை விட தரமான ஒரே ஒரு படம் மட்டுமே என்று முழுக்கவனம் செலுத்தி வருகிறேன். எந்தப்படத்தை முதலில் தேர்ந்தெடுப்பது என்பது எந்தக்கட்சியில் முதலில் சேர்கிறேன் என்பதைப் பொறுத்தது.

மருத்துவர் மருதநாயகம்: கொன்னுட்டாங்க! ஒரே வெட்டுல ரெண்டு துண்டு. மருந்து மொதல்ல கசப்பாதான் இருக்கும், ஆனா பக்க விளைவுகள் தவிர்த்துப் பார்த்தால் மிகவும் நல்லது.

ஆட்டோக்காரர் அல்ஃப்போன்Š: நான் சின்ன கொய்ந்தியா இர்க்க சொல்லோ மீட்டருகேƒ¤தான் லெஃப்ட்டுல போய்னுருந்துது. அப்பாலிக்கா ஆட்டோ ஓட்ட சொல்லோ ப்ராட்கேƒ¤ வுட்டாங்க. சாவுக்ராக்கிங்க, இப்போ மீட்டரு கே¨ƒ டீல்ல வுட்டானுங்கோ. இனிமே அல்லா ஆட்டோக்காரங்களும் தண்டவாளத்துக்கு அந்தப்பக்கம்தான் போய் வெய்ட் பண்ணணும். இந்தப் பக்கம் ஒரு ஈ காக்கா வராது.

கல்லூரி மாணவர் சங்கத் தலைவர்: தாம்பரத்துல கெளம்பி இங்க நுங்கம்பாக்கம் வர வரைக்கும் அப்படியே மின்ன எல்லாம் ƒக§ƒ¡தியா இருக்கும். மீட்டர்கேˆல கூட்டம் அதிகம்கறதால ஓசி காˆ அடிக்கறது கல்லூரி வாழ்க்கைல சகƒம். என்ன இருந்தாலும் இந்த ப்ராட்கேˆ வண்டிலயாவது ஆண்களுக்கும் பெண்கள் பெட்டியில் இடஒதுக்கீடு கொஞ்சம் பண்ணியிருக்கணும். இதற்காக எங்கள் கல்லூரி சார்பில் போராடுவோம்.

சே, எனக்கே ப்ளேட் சகிக்கலை.

போதும்.

க்ருபா



15 dharma adigal

:))
7/5/2004 6:20:57 PM      karthikramas    


மற்ற வலைபக்கங்களை பார்த்து பிரயோசனம் உள்ள விசயங்களை எழுத பாருங்களேன். உங்கள் வலை பக்கம் வந்து என் நேரம் தான் விரயமாகியது.
7/6/2004 7:25:33 AM      ஜியோ    


"மின்சாரம் இல்லாத தண்டவாளத்துக்கு"

தண்டவாளத்தில் ஏது மின்சாரம் தலைவா?

அது தலைக்கு மேல இல்ல ஓடுது!

ஜியோ சொன்ன மாதிரி உங்கள் பொடென்திஅல்-ஐ முழுமையாக காண்பியுங்களேன்!
(இந்த "கிச்சு கிச்சு மூட்டல்" போதுமே என்று தோன்றுகிறது!)

7/6/2004 1:24:35 PM      S.K     Email    Home Page


எந்த வலைப்பதிவுகளைப் பாத்து என்ன ப்ரயோƒனம் ƒ¢யோ. நான் எங்க இருந்து உருப்படியா எழுதறதுக்கு. மண்டபத்துல போய் நாம் புலம்பினப்பறம் யாராவது எதாவது எழுதிக் குடுத்தாதான் உண்டு.

அது... வந்து... S.K, இப்போ வீட்ல தண்ணி கிடைக்களைன்னா ஒடனே "சென்னை ஒரு தண்ணியில்லாத காடு"ன்னே சொல்லிடறோமே! அதா மாதிரி "தண்டவாளத்துலயே மின்சாரம் இல்லை"ன்னா "மேல மின்சாரம் இல்லை"ங்கறதோட மிகைப்பாட்டி வாக்கியம். வந்து.. எல்லாம் ஒரு samalificationதான். ;-)

7/6/2004 1:36:37 PM      S Krupa Shankar     Email    Home Page


கிருபா,

நகைச்சுவையுடன் பல விஷயங்களை கூறமுடியும் (என்னை மாதிரின்னு சொல்ல மாட்டேன். தர்ம அடி ஜாஸ்தியாயிடும்). ஆமா 73 வருஷமா மீ கேஜ் இருக்கா? இல்லை அது உட்டலக்கடியா? அங்கங்கே "facts & figures" (மவனே இது வேற பிகரு ;-)) போட்டா இன்னும் சூப்பரா இருக்கும். உம்மால் முடியுமெனெத் தோன்றுகிறது. (ஏதோ போற போக்குல என்னால் முடிந்த 10 பைசா...)

அன்புடன்,
குசும்பன்.

7/7/2004 1:06:26 AM      குசும்பன்     Email    Home Page


க்ருபா: நீ இப்படியே எழுது. உருப்படியான விஷயங்கள் வேண்டுமென்றால் வெறெங்காவது போய்ப் பார்த்துக் கொள்கிறோம். அவ்வப்போது வந்து சிரிக்க உன் கிச்சிகிச்சுதான் சரி.
7/7/2004 5:00:53 AM      பத்ரி     Email    Home Page


பிளாட்பாரம் இல்லாம முச்சங்கரும் அடுத்தாப்பில எங்க மீட்டு பண்றதுன்னு முழிக்கிறதையும் எழுதியிருக்கலாம்.
7/7/2004 7:47:49 AM      Meenaks     Email   


பாயிண்ட்டப் புடிச்சீங்க மீனாக்ஸ்! நம்மள அனாதையா தெருவுல நிக்க வெச்சிட்டாய்ங்களே! பரவாயில்ல, அடுத்த சந்திப்பு நம்ம வூட்லயே வெச்சிக்கலாம்.
7/7/2004 2:28:57 PM      shankar    


குசும்பன், உங்களை மாதிரி சொன்னா தர்ம அடி ƒ¡Šதியாகிடுமா? அது என்னமோ, ஆனா "போŠட்டர்" எல்லாம் போடறீங்களே நீங்க? நோ கமெண்ட்Š. ;-)

73 வர்„ம் எல்லாம் உண்மைதான்... பண்பலைவரிசையில் கேட்ட தகவல். இன்னொரு தகவல், 43 புது வண்டிகள் விடப்பட்டு இருக்கின்றன என்பது. ஆனா இந்த நகைச்சுவையுடன் வி„யங்கள் கூறமுடிவகிற 10 பைசா... நான் எங்கே போவேன் வி„யத்துக்கு. :-(( அதுக்குதான் ரொம்ப நாளா மண்டபத்துலயே காத்திருக்கிறேன். ஆனா சொக்கப்பர்தான் வர மாட்டேங்கறார். ;-)

ஆ†¡ பத்ரி! சூப்பர்! இப்படி உள்ளே வந்தே ஆதரவு தந்ததுக்கு மிக்க நன்றி. ஆனா உருப்படியான வி„யங்கள் எல்லாம் நான் யார்கிட்டயிருந்தாவது "சுட்டு"ப்போட்டாதான் உண்டு.

7/8/2004 8:09:36 AM      S Krupa Shankar     Email    Home Page


ஐயோ மீனாக்Š!!! „ங்கர்!!! அந்த சோகக்கதையை ஞாபகப்படுத்தாதீங்க யாரும்! இப்போ எல்லாம் சுத்தமா இடிச்சு சுறுசுறுப்பா பணி நடக்கிறது. டிக்கெட் எடுக்க கூட விக்கெட்டுக்குதான் போகணும் (ரொம்ப தூரம்).

ப்ராட்கேˆ ப்ளாட்ஃபாரத்தில் நிற்க மட்டுமே இடம் இருக்கு. :-))

வூட்டு சந்திப்பா? அது பயண வசதி சரிப்படாது, குறிப்பா மீனாக்…¤க்கு. லொகே„ன் மாத்திக்கணும். காந்தி சிலைக்கிட்ட போய்டலாமா? "குதிரைகளின் கதை" மாதிரி. :-)) அங்க பக்கத்துல ஒரு "திறந்தவெளி உணவகம்" கூட இருக்கு. †¢, †¢, †¢.

க்ருபா

7/8/2004 8:18:09 AM      S Krupa Shankar     Email    Home Page


தண்ணி நிறைய கிடைக்கிர இடமாப் பாத்துப் போடுங்கப்பா மீட்டிங்க. எவ்வளவு தூரமானாலும் வருவான் இந்த மீனாக்ஸ்
7/8/2004 8:58:39 AM      Meenaks    


எந்தத் தண்ணி அய்யா? சாதா தண்ணி நம்ம வீட்ல பிரச்னையே இல்ல. புனித தீர்த்தம் வேணும்னா...ரவிஆஆஆஅ! எங்க இருக்கீங்க?!
7/8/2004 12:58:28 PM      shankar    


என்ன்ன்ன்னது? „ங்கர்? சாதா தண்ணி உங்க வீட்ல ப்ரச்சனையே இல்லையா? மீனாக்Š, உங்க ரெண்டு வரில இருக்கர அந்த விபரீதம் புரிஞ்சது. நுங்கை சங்கீதாவில் நடந்த மீனாக்…¢ன் குடிநீர்ப் பராக்ரமங்கள் நினைவிருக்கே? பாவம், ஐŠ வாட்டர் வெச்சு வெச்சே அந்த ஆள் அன்னிக்கு ஏண்டா மாட்டினோம்னு அழுதிருப்பான். :-))
7/8/2004 2:55:23 PM      S Krupa Shankar     Email    Home Page


//சாதா தண்ணி நம்ம வீட்ல பிரச்னையே இல்ல.//

அப்படியா சேதி. சென்னை மக்களை ம்யிலை சங்கரனார் வேடுக்கு போக சொல்ல வேண்டியதுதான் ;)

7/9/2004 3:04:25 AM      Mathy Kandasamy`     Home Page


ஆமாம் மதி, மைலாப்பூர்ல தண்ணி நிறைய கடைக்கும் போலருக்கு. ஆனா என்ன, பாவம் தனியார் தொலைபேசி நிறுவனம் எதுவும் இணைப்பு குடுக்க மட்டும் வசதி இருக்காது. இணையத்துல உலா வரர்துக்கு எந்த ISPயடா புடிக்கறதுனு யோசிச்சு யோசிச்சு சோழிங்கநல்லூரே தேவலைன்னு தோணிடும். ;-)
7/9/2004 2:41:45 PM      S Krupa Shankar     Email    Home Page


ஷைளிஷ ஷைலாஷ, ஷைழாஷ, ஷௌஷ ஷைவாஷௌ ஷௌஷௌ .....
ஷௌலீஷ ஷௌ?ஷை, ஷை ஷைɧஷை ஷை ஷௌயிஷௌ?

ஷை ஷௌ
(ஷௌஷ Ӹஷௌஷௌ):
ஷௌஷௌ:
Ũஷௌஷௌ/ஷௌஷௌஷ:
ஷௌஷௌ ஷէஷை, ஷௌèஷ! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஷைǨஷை ஷைΦஷைறி
(ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!)

RSS Feed
(ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)

Powered By

(ஷௌஷ ஷௌ...ஷௌ ஷௌ?)