web counter

உதவாக்கரை
தொட்டால் பˆƒ¢ சிவக்கும் ( ?????, ???? 12, 2004 )

ƒ¥லை 10, 17:30:00, சென்னை
பிரபல எழுத்தாளர் பா.ராகவன் மைலாப்பூர் தெருவீதிகளில் அட்டகாசம்

ƒ¥லை 10, 17:30:00, சென்னை: சமீபத்தில் எழுத்தாளர் வெங்கடே‰ வென்ற கலைமகள் இலக்கிய விருது பற்றி நேயர்கள் அறிந்ததே. இதற்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவுக்கு சென்னையைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் பா.ராகவனும் சென்றிருந்தார். கூடவே அவர்களின் நண்பர்களான திரு. பிரகா‰ (31), திரு. மைலை „ங்கரனார் (23), திரு. முத்துராமன் (??) ஆகியோர்களும் சென்றிருந்தனர். இவர்களுடன் கருணையே வடிவான (பெயரில் மட்டும்) க்ருபாவும் சென்றிருந்தான்.

விழா அரங்கதிற்குச் செல்லுமுன் திரு பா.ராகவன் வழியில் உள்ள ஒரு மிளகாய் பˆƒ¢க்கடையைக் கண்ணுற்றார். இவருக்கும் தெருவோர கையேந்திபவன்களுக்கும் ஏற்கனவே முன்விரோதம் ஏதும் இல்லையென்று தெரிகிறது.

நண்பர்கள் படைசூழ கடைக்குச் சென்ற இவர், கடைக்காரரிடம் பˆƒ¢ கேட்டிருக்கிறார். கடைக்காரர் 'இதோ தருகிறேன்' என்று சொல்லியும் கேட்காமல், "சீக்கிரம் போட்டுக்கொடு" என்று மிரட்டியிருக்கிறார். இச்செயலால் வெளவளத்துப் போன கடைக்காரர் உடனே சுடச்சுட மிளகாய் பˆƒ¢ போட ஆரம்பித்தார்.

...தொடர்ச்சி 2ஆம் பத்தி
கூட வந்த சகலருக்கும் இரண்டிரண்டு வாங்கிக் கொடுத்தார்.

ஒரு ப்ளேட் சாப்பிட்டு முடித்ததுமே எல்லோரும் 'போதும்' என்று ƒகாவாங்கிவிட, க்ருபாவிடம் சம்பிரதாயமாக "இன்னொன்னு வேணுமா" என்று சம்பிரதாயத்திற்கு கேட்டிருக்கிறார். ஆனால் 'ரீ¦ƒன்சி" கிலோ என்ன விலை என்று தெரியாத க்ருபாவோ கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல், "†¢, †£... ஒரே ஒரு மிளகாய் பˆƒ¢ மட்டும்" என்று துணிந்து கூறியிருக்கிறான். மறுப்பேதும் சொல்லாமல் இருந்த அவரைப் பார்க்க க்ருபாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. பிறகு
தான் புரிந்தது, "கம்பனி"க்காகத்தான் காத்திருந்து இப்படி சரியான சமையம் அமைந்ததும் தானும் ஒரு வெட்டு வெட்டலாம் என்று திட்டம் போட்டிருக்கிறார் என்று.

இரண்டாவது சுற்றையும் முடித்துக் கொண்டு திருப்தியடையாமல் மேலும் இரண்டு மசால்வடைகள் பொட்டலம் கட்டி வாங்கிக் கொண்டார் (விழா அரங்கத்தில் கொறிக்க) எழுத்தாளர்.

"இதுகள் ரெண்டும் என்ன ¦ƒன்மம்?" என்று அந்த நேரம் மற்ற நண்பர்கள் வியந்ததாக PTI செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.


ƒ¥லை 10, 18:30
வடையைச் சாப்பிட்டது யார்?
தீவிர புலன் விசாரனை.

சிறப்புச் செய்தி விவரம் விரைவில்!

ƒ¥லை 10, 17:16, சென்னை
இலக்கியக் கூட்டத்தில் பிரபல எழுத்தாளரின் 'காரசாரமான' நடவடிக்கை.
அரங்கத்தினுள் பாரா & க்ருபா ஊழல் அம்பலம்!
    -அதிர்ச்சியான தகவல்.
ஏமாற்றப்பட்டாரா ப்ரகா‰?
    -„ங்கர் குற்றச்சாட்டு

'எனக்கு ஒன்னுமே தெரியாது'
 -முத்துராமன் வாக்குமூலம்மேலும் விவரங்களுக்கு... நாளை காலை செய்தித்தாளைப் பார்க்கவும்...17 dharma adigal

அட்ரா அட்ரா அட்ரா! தினத்தந்தி தோத்துது போங்கோ!
7/12/2004 3:07:19 PM      shankar    


:-) :-) :-) கொளுத்திப்புட்டேடா மவனே !!!!!
7/12/2004 3:08:35 PM      prakash     Email    Home Page


:-)))))
7/12/2004 4:44:36 PM      Pari     Home Page


வாய் விட்டிச் சிரிக்க வெச்சுட்டீங்க. நாளை மீதியை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
7/12/2004 9:44:25 PM      காசி     Home Page


அடேய் அடேய், உன் லொள்ளு தாங்க முடியாமப் போயிக்கிட்டிருக்குடா சாமி.
7/12/2004 11:28:38 PM      Meenaks    


பாரா ஸார், உமக்கு அர்ச்சனை பண்ணும் காட்சியை கண் குளிர நான் பார்த்தாகணும்!
7/13/2004 2:51:31 AM      J. Rajni Ramki     Home Page


:-)))
7/13/2004 3:57:55 AM      ராஜா     Email    Home Page


ஜியோவொட நேரத்தை விரயம் பன்னுறதுன்னு முடிவு கட்டிருக்கீங்க போல இருக்கு.
7/13/2004 7:42:39 AM      Uma    


பாரா, அர்ச்சனை... †¡, †¡,†¡! இதில் குறிக்கப்பெற்றுள்ள சம்பவங்களில் 0.01% கூட கற்பனை இல்லை. எல்லாமே அந்த விழா முகாந்திரத்தில் நடந்தேறிய உண்மைச் சம்பவங்கள். குறிப்பா விழா அரங்கத்தில் ஒரு "மினி வலைத்தள"மே நடத்தினோம் எல்லாரும். அங்க நான் போட்ட எண்ட்ரி தான் எல்லாம். இன்னும் நிறைய இருக்கு. இடப்பற்றாக்குறையால் நிறைய வி„யங்கள் "அமுக்கப்பட்டு"விட்டன. க்ளைண்ட் invoiceஇன் பின்பக்கம் முழுக்க இதே களேபரம்தான்.

ஆங், சொல்ல மறந்துட்டேனே! "அரங்கத்தில் பாரா & க்ருபா ஊழல் அம்பலம், அதிர்ச்சியான தகவல்" என்ற வாசகங்களை வழங்கி சிறப்பித்தவர்----நான் இல்லை, பிரகா‰தான். :-))

ம்ம்ம்ம். பாவம், ƒ¢யோவுக்கு அமோகமான நேர விரயம்தான். :-))

7/13/2004 2:44:17 PM      S Krupa Shankar     Email    Home Page


கிருபா, செய்தித்தாள் வடிவம் சரியாக வந்திருக்கிறது. ஆனால் எப்பேர்ப்பட்டவரானாலும் பெயருக்குமுன்னால் திரு போடக்கூடாது. அது செய்தியை வாசிப்பவருக்கு இடையூறு. தொலைக்காட்சியினர்தான் விடாமல் இன்னும் திருவைப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
7/14/2004 1:02:01 AM      பாரா     Email    Home Page


தினமலர் ஸ்டைலில் எல்லாத்தையும் ஒரு தபா திருப்பி போட்டு இன்னொரு போஸ்ட் பண்ணிடுங்க கிருபா!
7/14/2004 2:49:59 AM      J. Rajni Ramki     Home Page


§À¡ð§¼¡ ±í¸ ¨¿É¡?
7/14/2004 4:44:13 AM      ¯„¡    


தலைப்புச் செய்திலயே உங்களுக்கு ஒரு "திரு" போட முடியாம திருதிருன்னு முழிக்கற நேரமா பாத்து ரஜினிராம்கி வேற வந்து புதுசா புளியைக் கரைச்சாரா!!! அப்படியே திரும்பி தப்பிச்சு ஓடணும்னு இருந்தேன்.

நல்ல வேளை, நீங்களே இப்படி சொல்லிட்டீங்க. சரி. ஆக, செய்தி வடிவ தகவலுக்கு "திரு/திருமதி" போட வேண்டாம். அப்படித்தானே. ம்ம்ம்ம். தேட்டருக்கு போனாலும் மேட்டர் கிடைக்கும்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க. புது விஷயத்துக்கு நன்றி.

இதோ பாருங்க ராம்கி, இந்தப் பக்கமா மசூதி தெரு வழியா ஒரு நாள் போகாமலா போய்டப் போறிங்க? அப்போ பாத்துக்கறேன். ;-)

என்ன ஃபோட்டோ உஷா? சுத்தமா புரியலை. உங்க ஃபோட்டோ எனக்கு அனுப்பி வெச்சா இங்க போட்டுடறேன்.

க்ருபா

7/14/2004 7:14:38 AM      S Krupa Shankar     Email    Home Page


என்னமோ பன்றிங்அ, கலக்குங்கப்பா
7/14/2004 8:42:47 AM      kvr     Email    Home Page


என்னமோ போ கலக்கிட்டடா கண்ணா... (சும்மா தமாஷுதான்) விழுந்து, எழுந்து சிரிச்சேன். சங்கரோட கதைபடிச்சுட்டு 'பஜ்ஜி தின்ன கதை'ன்னு குப்பைல எழுதியிருந்தேன், அதையும் தூக்கிச் சாப்டுட்டீங்க...

இதுல்ல இந்த் ராசா வேற - இப்படியா கூட்டத்துல பூந்து கலக்கிறது...

7/16/2004 2:07:22 AM      அன்பு     Email    Home Page


//வடையைச் சாப்பிட்டது யார்?// சாப்பிட்டது கிச்சாதான்னு பட்சி சொல்லுது !

7/16/2004 4:32:13 AM      ரவியா     Email   


யாரை பன்றின்னு சொன்னீங்கன்னு நெƒமா புரியவே இல்லை ராƒ¡!

அன்பு... குப்பை அப்பப்ப பாத்துடுவேன் "முழு முகமூடி"ன்னுதான் பயபக்தியோட பேசாம கவனத்தோடு மட்டும் இருந்துட்டேன்.

.ரவியா, அந்த பாவத்துல எனக்கு பாதி பங்குதான். மிச்சது? அதுவும்தான் தெரிஞ்சதே.

7/16/2004 2:54:56 PM      S Krupa Shankar     Email    Home Page


ஷைளிஷ ஷைலாஷ, ஷைழாஷ, ஷௌஷ ஷைவாஷௌ ஷௌஷௌ .....
ஷௌலீஷ ஷௌ?ஷை, ஷை ஷைɧஷை ஷை ஷௌயிஷௌ?

ஷை ஷௌ
(ஷௌஷ Ӹஷௌஷௌ):
ஷௌஷௌ:
Ũஷௌஷௌ/ஷௌஷௌஷ:
ஷௌஷௌ ஷէஷை, ஷௌèஷ! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஷைǨஷை ஷைΦஷைறி
(ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!)

RSS Feed
(ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)

Powered By

(ஷௌஷ ஷௌ...ஷௌ ஷௌ?)