web counter

உதவாக்கரை
பின்னூட்ட சேவை-Blogger Vs. Haloscan/Backblog ( ???ளி, ???? 16, 2004 )

வலைப்புவில் பின்னூட்ட சேவைகளைப் பொறுத்தவரை, எனக்கு என்னமோ Blogger தரும் பின்னூட்ட சேவையே தேவலாம்னு எனக்குத் தோன்றுகிறது. backblogல மொத்த கமெண்ட்களின் உச்சவரம்பு, haloscanல பாதியிலேயே வெட்டுப்பட்டு பின்னூட்டங்கள்ன்னு எனக்கு நிறையவே சிŠடாலிக்/டயŠடாலிக்கை எகிறவைக்கும். அதுவும் தட்டச்சடிச்சதை சேமிச்சும் வெச்சு இருக்காம மறுநாள் வந்து பாத்தா, பின்னூட்ட பகுதில நாம போட்ட பாதி கமெண்ட்தான் இருக்கும்.

எனவே blogger தரும் பின்னூட்ட வசதியையும் எல்லாரும் enable பண்னி வெச்சா எல்லாருக்கும் போறவழிக்கு புண்ணியமா போகும், எனக்கு(எனக்கு மட்டும்?) கமெண்ட் போடவும் வசதியா இருக்கும்.

இன்னமும் ப்ளாகர் கமெண்ட் சேவையை enable பண்ணி வைக்காத/வைப்பது எப்படி என்பது அறியாத blogspot வலைப்பதிவாளர்களுக்கு:

blogger.comஇல் கடவுச்சொல் குடுத்து உள்ள மொதல்ல போகணும். அப்பறமா அங்க "Settings"ன்னு இருக்கறதை க்ளிக் பண்னனும். அப்பறமா "Comments"ன்னு ஒரு லின்க் இருக்கும் அந்த சுட்டியைச் சொடுக்கணும். ஒரு சின்ன மேட்டர் வரும்.

Commentsல "Show"வைத் தேர்ந்தெடுக்கணும். Who Can commentன்னு இருக்கறதுல Anyoneஐத் தேர்ந்தெடுக்கணும். மின்னஞ்சல் முகவரி அதுக்கு கீழ இருக்கும். புதுசா யாராவது போடற கமண்ட் எல்லாம் அந்த முகவரிக்கும் அப்பப்போ வந்து சேர்ந்துடும். (ஆ, எல்லாரும் மின்னஞ்சல் வழியா வலைப்பதியறீங்களா இல்லாட்டி blogger.comக்குப் போய்தான் ஒவ்வொரு பதிவையும் போடறீங்களா?)

சரி. இப்போ அதெல்லாம் சரிதான். ஆனா இனிமேல் புதுசா போடற எல்லா பதிவுக்கும் கீழ ரெண்டு கமெண்ட் வசதி இருக்குமே? ஒன்னு இந்த புது bloggerஒட கமெண்ட் பகுதி. இன்னொன்னு ஏற்கனவே வெச்சுருந்த பழைய backblog/haloscan? ரெண்டுமே எதுக்கு? கொழப்பமா இருக்கும்.

அதுக்கு என்ன பண்ணலாம்னா, பழைய கமெண்ட் facilityயை எடுத்துடலாம். ஆனா ஏற்கனவே போட்ட பதிவுகளுக்கு வந்த கமெண்ட்சும் அப்பறம் போய்டுமே? :-((

அப்போ என்ன பண்னலாம்? ஒரு ஐடியா!

இனிமேல் போடற பதிவுக்கு எல்லாம் மட்டும் blogger பழைய கமெண்ட் வசதி வேணாம்னு சொல்லிட்டா? அப்பறம் ஒரே ஒரு blogger தரும் ஒரே ஒரு கமெண்ட் மட்டும்தான் இருக்கும்.

சரி. ஆனா அது எப்படி பண்றது? அதுக்கு கொஞ்சமே கொஞ்சம் ஒரு சின்ன கில்மா பண்ணனும்.

அதாவது எந்த எண்ட்ரி வரைக்கும் நமக்கு பழைய பின்னூட்டம் போதுமோ, அந்த எண்ட்ரியோட BlogItemNumberஐத் தெரிஞ்சுக்கணும். View Sourceஐ வலைப்பூவுல போட்டுப் பாத்தா கடைசி பதிவோட BlogItemNumber தெரிஞ்சுடும்.

சரி, BlogItemNumber என்னன்னு தெரிஞ்ச அப்பறமா இப்போ டெம்ப்ளேட்டுக்குப் போகணும். அங்க ஏற்கனவே இப்படி ஒரு வரி இருக்கும்:

<script language='javascript'>backBlog('<$BlogItemNumber$>','<$BlogTitle$>')</script>

நந்த வரிக்கு பதிலா இந்த வரியைப் போட்டுடணும்:

<script language='javascript'>If(<$BlogItemNumber$><EntryItemNumber)backBlog('<$BlogItemNumber$>','<$BlogTitle$>')</script>


இதுல அந்த EntryItemNumberல நீங்க கண்டுபுடிச்ச அந்த கடைசி என்ட்ரிக்கான BlogItemNumberஐப் போட்டுடணும். அப்பறம் டெம்ப்ளேட்டை save பண்ணிட வேண்டியதுதான். வேணும்ன பப்ளி‰ கூட பண்ணிக்கலாம்.

அவ்வளவுதான். இனிமேல் புதுசா போடற எந்த என்ட்ரிக்கும் இந்த backblog கமெண்ட் facility வராது. ஆனா பழைய பதிவுகளுக்கு எல்லாரும் போட்ட கமெண்ட் எல்லாம் அப்படியே இருக்கும்.

இப்போ அவசர அவசரமா எழுதறதால haloscanக்கான வழிமுறையை எழுத முடியலை. இதே வழிமுறைதான் அதுக்கும். ஒரே ஒரு அதிகப்படியான ƒ¡வாŠக்ரிப்ட் function சேக்கணும். அவ்வளவுதான். அப்பாலிக்கா போடறேன். அதுக்குள்ள யாராவது எழுதி முடிச்சுட்டா இங்க ஒரு குறிப்பு போட்டுடறீங்களா?

க்ருபா



8 dharma adigal

க்ருபா...அஞ்சல் காணோமே?
7/19/2004 7:32:33 PM      Shreya     Email    Home Page


மாமே, வளி கீதுபா. இந்தா புட்ச்சிக்கோ

ஹ்ட்ட்ப்://கொசப்பெட்டை.ப்லொக்ச்பொட்.சொம்/2004/07/ப்லொக்-பொச்ட்_20.ஹ்ட்ம்ல்

7/20/2004 6:07:44 AM      kvr     Email    Home Page


maame, innaba ithu unnoda thanglish matteru bada bejaar pannuthu.

sari vudu, intha link pudchikko.

http://kosappettai.blogspot.com/2004/07/blog-post_20.html

7/20/2004 6:08:46 AM      kvr     Email    Home Page


பின் மைதானத்தை புழு கலருக்கு மாத்திட்ட போல கீதே.. இன்னா ரீஜன்? நல்லாத்தான் கீது.
7/20/2004 8:00:23 AM      Meenaks    


பெயரில்லாத ஒரு கதை திசைகள்ல வந்திருக்கே(முழுசா இல்லெ:( ). 'பூனை' எதாச்சும் சொல்லிச்சா?
7/20/2004 4:27:44 PM      Pari     Home Page


‰ரேயா. கணிப்பொறி ஒரு நாள் முன்னாடிதான் சரியா ஆச்சு. நாளைக்கு மரியாதை அஞ்சலி பண்றேன், ஓ, சாரி, நாளைக்கு மரியாதையா அஞ்சல் பண்றேன். ;-)

ராƒ¡, உங்க வலைப்பதிவுலயே வந்து சொல்றேன். இங்க சுருக்கமா சொல்றதுன்னா, "கலக்கற கொசப்பேட்ட!"

டெம்ப்ளேட்டை மாத்தறதுல ஈடு பட்டு கலரை முதல்படியா மாத்தினேன் மீனாக்Š. அப்பறம் அலுப்பா இருந்ததால அப்படியே விட்டுட்டேன். எல்லாம் ஒன்னுதானே! :-))

ஆ? பரி? அது என்ன பெயரில்லாத கதை? அதான் "???"ன்னு கேள்விக்குறி எல்லாம் போட்டுருக்கே? †¡, †¡! அதான் டைட்டிலேவாம். நல்ல இலக்கியவாதம். இலக்கியவாதிகளின் கதையை எல்லாம் படிச்சா இப்படிதான், ஏதேதோ சொல்வாங்க. பாருங்களேன், தலைப்பே புரியலை நமக்கு. நானும் ரொம்ப கொழம்பிதான் போய்ட்டேன். 'பூனை' இப்படி 'புனை'ந்திருக்கிறது தலைப்பையே.

7/21/2004 12:54:33 PM      S Krupa Shankar     Email    Home Page


கிருபா...... என்னாச்சுப்பா இந்தப்பக்கம் ஆளக்காணோம்...!?
7/24/2004 11:39:03 AM      அன்பு     Email    Home Page


இல்லங்க அன்பு. வீட்டு கணிப்பொறில பழுது. அதான் இணையத்துப்பக்கம் சரியா "பங்கேற்க" (?!) முடியலை. இணைய உலா மையங்களில் அவ்வளவு வசதிப்படலை. ரீட்-ஒன்லி ஆட்ரிப்யூட்ல இருக்க வேண்டியதாப் போச்சு இத்தனை நாளும்.
7/25/2004 12:07:38 PM      S Krupa Shankar     Email    Home Page


ஷைளிஷ ஷைலாஷ, ஷைழாஷ, ஷௌஷ ஷைவாஷௌ ஷௌஷௌ .....
ஷௌலீஷ ஷௌ?ஷை, ஷை ஷைɧஷை ஷை ஷௌயிஷௌ?

ஷை ஷௌ
(ஷௌஷ Ӹஷௌஷௌ):
ஷௌஷௌ:
Ũஷௌஷௌ/ஷௌஷௌஷ:
ஷௌஷௌ ஷէஷை, ஷௌèஷ! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஷைǨஷை ஷைΦஷைறி
(ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!)

RSS Feed
(ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)

Powered By

(ஷௌஷ ஷௌ...ஷௌ ஷௌ?)