உதவி ப்ளீஸ்
(
???வா?, ???? 27, 2004
)
தமிழ் மாதங்கள், நாள், நட்சத்திரங்கள் கணக்கிடுவது எப்படின்னு யாருக்காவது தெரியுமா? ![]() 5 dharma adigal நோ கமெண்ட்ஸ்
ரொம்ப அவசியம் ( நற நற)
பழ்ஹைய அகராதிகளில் பின்னிணைப்பில் சிலவெளைகளில் நாழிகைக் கணக்கு இருப்பதுண்டு. பழைய புத்தகக் கடைப் பக்கம் ஒரு நடை போய் வாங்க. எனக்கும் எதாவது தெரிய வந்த்தா சொறேன்.
பிழை திருத்தியது: பழைய அகராதிகளில் பின்னிணைப்பில் சிலவேளைகளில் நாழிகைக் கணக்கு இருப்பதுண்டு. பழைய புத்தகக் கடைப் பக்கம் ஒரு நடை போய் வாங்க. எனக்கும் ஏதாவது தெரிய வந்தா சொல்றேன்.
பழைய அகராதியா? நான் அதுக்கு எங்க போறது? என்கிட்ட சென்னைப் பல்கலைக்கழக அகராதி ஒன்னு இருக்கு, அது கூட ஒர்த்தருக்கு தரணும். :-( நோ கமெண்ட்ஸ், சாட்டில் குடுத்த 'சுட்டி'களுக்கு நன்றி. ;-) மிஸ்டர் 'ரொம்ப அவசியம்'. என்ன இது ஊரு பேரு எதாவது போடக்கூடாதா? ஒரு முகமூடிப் பேரு கூடவா கிடைக்களை? :-)
|
|||||||||||||||||||||
![]() ஷைǨஷை ஷைΦஷைறி (ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!) RSS Feed (ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)
|