ஆவணி அவிட்டம்
(
வியா??, ??????? 16, 2004
)
இந்த வர்„த்தையும் சேர்த்தா மொத்தமா பத்து வர்„த்துக்கும் மேலயே முடிஞ்சுருக்கு. அவ்ளோ வர்„மா பண்ணும் ஒரு காரியத்துக்கு பொருள் தெரிஞ்சது என்னமோ ஒரு ரெண்டு வர்„மாதான். அது வரைக்கும் எதுக்கு பண்றோம், என்ன பண்றோம்னு தெரியாமலேயேதான் பண்ணிண்டு வந்தேன். 14 dharma adigal பூணூல் பத்தியெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டியே ராசா... சூத்திரர்களெல்லாம் சும்மா வுடமாட்டாங்களே! அரசியலுக்கு வந்தே ஆகவேண்டியிருக்குமே!
அய்யோ இந்த சொந்தக் கருவி ரொம்பப்படுத்துதே. ஒரு வாட்டி அடிச்சு ப்ரிவியூன்னு சொன்னேன், எங்கேயோ ஜாவாஸ்க்ரிப்டு கடைக்குக் கூட்டிப்போகுது. இந்த வாட்டியும் ஏமாத்துச்சுன்னா, நான் ஓடியே போயிடுவேன், இந்தப் பக்கமே வரமாட்டேன் ஆமா. சரி, சொல்ல வந்த விசயம், ஒரு வாரம் முந்தி ஒரு கடுதாசி போட்டேனே, கிடைச்சுதா? பதிலைக் காணோமே? செய்தியோடை செத்தஒடையா இருக்கே ஏன்?
நாம்ப பூணூல் மாத்தும்போதெல்லாம் மனசு பாரம் கொறையுமப்பா... பழையன கழிதலும் புதியன புகுதலும் வழக்கமாகிப் போச்சு. மன அழ்க்கினை வெளியேற்றி தண்ணி ஊத்தி கழுவி துடைப்பம் போட்டு கூட்டியமாதிரியான சுத்தம் ஒன்று தெரியும். ஆனா மாத்துறதால பெரிய அறிவாளியெல்லாம் ஆகிவிடமாட்டேன்!
பெரியவரே, அது "ஜெமினி" இல்லே, "ஜைமினி"! அதிருக்கட்டும், என்னென்ன பாவம்னு லிஸ்டு போடராங்களே, அதுக்கெல்லாம் அர்த்தம் கேட்டீங்களா? அவற்றில் பல "மேற்படி" சைட்ல வர மேட்டரெல்லாம் கூட இருக்கும். மாதிரிக்கு "அஸ்வ யோனி" - வேண்டாம்ப்பா - கல்யாணம் ஆகாத பையன், எதாவது எடாகூடமா எக்ஷ்பெரிமென்த்-ல எறங்கிடப்போறார்!
ஷெச்க் இட் ஒஉட் ஹ்ட்ட்ப்://ந்ந்ந்.ப்ஹரடவர்ஷ.சொம்/இயெர்.ஹ்ட்ம்ல்
check it out http://www.bharatavarsha.com/iyer.html
எதுனா தவறை திருத்திக்கிட்டிங்களா?
ஐயோ ராம்கி, நீங்களே டிக்கெட் குடுத்து வேட்பாளரா நிக்க வெச்சுடுவீங்க போலருக்கே? இதோ வரேன், பக்கத்து தெருவுக்கு. காய்ன், எந்தப் பக்கம் எங்க போச்சு? சரியா வரலை? கடுதாசி பார்த்துஃபையிங்க், மெய்ல் டைப்பிஃபையிங்... முத்தமிழ் மூர்த்தி, நீங்க சொல்ற அனுபவம் சூப்பர். ஆனா கடைசி வாக்கியம் இருக்கே, அதைக் கொஞ்சம் மாத்தி எனக்கும் பொருந்தற மாதிரி சொல்லனும்: 'மாத்தினாலும் அறிவாளியா ஆகவே மாட்டே'. :-)) SK (a) PHP, சரி, ƒயமினி... சரியா? முழு லிŠட் இன்னும் கடைக்கலை. பாதிப்பாதிதான்... தப்பிச்சேன். :-))
வி¨ƒ, மிக்க நன்றி. இத்தனை நாளா இந்த மாதிரி ஒரு வலைத்தளத்தைப் பார்க்காமலேயே விட்டுட்டேன். clans பத்தியெல்லாம் நல்ல விளக்கமா குடுத்து இருக்கு போல...! ராƒ¡, கடந்த நான்கைந்து வர்„ங்களா பரவாயில்லை. நல்ல முன்னேற்றம். ஆனா இணைய உலா வரர்தை எப்போ திருத்திக்கப் போறேனோ. :-))
Hஎல்லொ, ஸுபெர் அப்பு Yஎனக்கு தமிழ்ஹ்ல ட்ய்பெ பன்ன சொல்லிக் கொடுக்கனும் இ.எ. டமில் கெய்பொஅர்ட் ஒபெரடிஒன் கிடயது. தமிழ்ஹ் fஒன்த்ச் இதெய் கெய் பொஅர்ட் உசெ பன்னி ஒபெரடெ பன்னனும் சொல்லுக்குடுத எக்கஷெக்கம தமிழ்ஹ்லயஎ கலக்க வசதி. அதுதன். ஒக் ப்யெ ரெவஷெகர்
Hஇ, Kருப Pஓனல் தவிர வஎர எதவது சுப்ஜெச்ட் பத்தி பெசலம ? ஏனக்கு சமயல் குரிப்பு பதி ரொம்ப இன்தெரெச்ட் Hஒந் அபொஉட் யொஉ. ஓகெ.ப்யெ ரெவஷெகர்
நன்றி ரவி „ங்கர். அது சரி, என் வலைப்பதிவுக்குள்ள எண்டர் ஆனதை சிம்பாளிக்கா சொல்ல இத்தனை எண்டர் அடிச்சூட்டீங்களாக்கும் கமெண்ட் பகுதில? :-)) உங்க மின்னஞ்சல் முகவரிக்கு கொஞ்சம் உபகரணி, சுட்டி எல்லாம் பார்சல் பண்ணி அனுப்பினேன் திரும்பி எனக்கே பார்சல் கட்டிடுச்சு? :-( பௌன்Š ஆச்சுபா மெய்ல் :-(
அப்பறம் சொல்ல மறந்துட்டேனே. சமையல் குறிப்பு பத்தி இண்ட்ரŠட்டா உங்களுக்கு? ஒ§†¡§†¡§†¡! புரிஞ்சு போச்! சரி, சரி, மறக்காம எனக்கு இன்விடே„ன் அனுப்பி வைங்க, சரியா? ;-)
இத்துனூண்டு கவுத்துல இத்தி மேட்ட்ரு கீதா ஷோக்க கேதுபா
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஷைǨஷை ஷைΦஷைறி (ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!) RSS Feed (ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)
|