web counter

உதவாக்கரை
உபநயனம் ( Ҿ?, ??? 2, 2004 )

இந்த உலகத்தை ƒ¡க்கரதையா பாத்துப்பயா?

ஆமாம், ஆமாம். அது என் கடமைகள்ள ஒன்னாச்சே!

பசின்னு கேட்டவங்களுக்கு சாப்பாடு போடுவியா?

ஓ! கண்டிப்பா போடுவேன்.

ஒனக்கே பசிச்சா?

கண்டிப்பா யார்கிட்டயிருந்தும் பிடுங்கித் தின்ன மாட்டேன்.

பின்ன?

தெரியலை. ஆனா எப்படியும் என் பசிக்கு உணவு கிடைக்கும்.

ம்ம்ம். சரி. அப்பறம்? நீ எப்படி இருப்ப எப்பவும்?

ரொம்ப சந்தோ„மா இருப்பேன்.

அட? அது எப்படி?

ஏன்னா நான் ஆனந்த மயமானவன். நாம எல்லாருமே ஆனந்த மயமானவர்கள்.

சரி, நல்லது. ஒன்னோட மதத்தைக் காப்பாத்துவயா?

எல்லாரோட மதத்தையுமே மதிச்சுக் காப்பாத்துவேன்.

அப்போ சரி. உனக்கு வாழ இன்னும் அவகாசமும் தரேன்.

மகிழ்ச்சி. யாருக்கும் தீங்கில்லாமல் வாழ விழைகிறேன்.

அது சரி, நீ யாரு?

நான்.

"நான்"ன்னா?

நீ

க்ருபா



பி.கு.:

நீ என்ன பைத்தியமா?

ப்பூ! இது புரிஞ்சுக்கவா ஒனக்கு இவ்வளவு நேரம் ஆச்சு?



15 dharma adigal

க்ருப, யொஉர் ற்ஸ்ஸ் fஏட் இச் நொட் நொர்கிங் நித் ப்லொகினெச்.
சரி பண்ணு முதலில்.

6/2/2004 2:34:09 AM      prakash     Email    Home Page


என்ன கண்ராவிDஅ இது? நான் ஒண்ணு அடிக்க அது ஒண்ணு வருதே
6/2/2004 2:36:02 AM      prakash     Email    Home Page


உன் அராஜகத்துக்கு ஒரு அளவே இல்லாமப் போஷ்ஷு :-) :-)
6/2/2004 2:37:30 AM      prakash     Email    Home Page


அச்சச்சோ... உங்களுக்கும் இப்படி ப்ரச்சனை குடுத்துட்டேனா!!!!!! :-((

இதுல டைப் பண்ணும்போது, ஈகலப்பை/முரசு மாதிரியே பண்ணனும் (அதான், அந்த அஞ்சல் லே-அவுட்). யா†¥ சாட்-ல பண்ற தங்க்லீ‰ல இல்லை! :-((

ஆமாம், ஆமாம். rss feed சனிக்கழமை அன்னிக்குதான் முடிக்கணும். இன்னும் முடிக்கவே இல்லை. :-((

அப்பறம், அந்த "தங்க்லீ‰" டிக் பண்ணியிருக்கறதுக்குப் பக்கத்துலயே ஒன்னு இருக்கே, 'அட, இது என்னமோ டிக் ஆகியிருக்கு'?ன்னு ஒன்னு. அதை ஒரு தடவைக் க்ளிக் பண்ணிப் பாத்துட்டு, இன்னும் ரெண்டு தர்ம சாத்து என்னைச் சாத்தவும். ;-) (பயப்படாதீங்க, ஒரு பாப்-அப் விண்டோவும் திறக்காது).

க்ருபா

6/2/2004 2:56:43 AM      S Krupa Shankar     Email    Home Page


//அப்பறம், அந்த "தங்க்லீ‰" டிக் பண்ணியிருக்கறதுக்குப் பக்கத்துலயே ஒன்னு இருக்கே, 'அட, இது என்னமோ டிக் ஆகியிருக்கு'?ன்னு ஒன்னு. அதை ஒரு தடவைக் க்ளிக் பண்ணிப் பாத்துட்டு, இன்னும் ரெண்டு தர்ம சாத்து என்னைச் சாத்தவும். ;-) //

À¡÷ò§¾ý Á¸§É À¡÷ò§¾ý... :-) ( º¢Å¡ƒ¢ Š¨¼ø)

6/2/2004 3:47:06 AM      prakash     Email    Home Page


மாமே கலக்குபா
6/2/2004 4:43:45 AM      kvr     Email    Home Page


அய்யோ !! இது என்ன கலர்?? பா.ரா வின் "ராமராஜன் கலரே" தேவலை..

அப்பாடி ஒரு வழியா ஆரம்பிச்சியே !!

6/2/2004 9:28:05 AM      ரவியா     Email   


சூப்பர் மாமேய்! இந்தப் பதிவு நல்லா கீது. ரவியா அண்ணாச்சி, உங்க பதிவு என்னாச்சீ?!
6/2/2004 2:07:42 PM      shankar     Home Page


டெம்ப்லேட் கண்ணா-பிண்ணான்னு இருக்கு. படிச்சா கண்ணு வலிக்குது. இதுக்குத்தான் எச்.டி.எம்.எல் ரொம்ப தெரிஞ்சுக்கக் கூடாதுன்றது. உருவத்த விட உள்ளடக்கந்தான் முக்கியம்னாலும், அதிகமா உள்ளடக்கத்திலயும் சரக்கு இல்லயே?
6/2/2004 9:47:21 PM      பத்ரி     Email    Home Page


பத்ரி, பெரியவர் Scratchல இருந்து எல்லாம் செஞ்சிருக்கார் போல இருக்கு!

க்ருபா, ஒழுங்கா எழுதுப்பா. என்ன கேக்குதா?

6/2/2004 11:54:15 PM      Mathy Kandasamy     Home Page


திரு. ரவியா!! வருக வருக. என்ன பெரிய நேரம் பார்வை இல்லை? (லொங் டிமெ, நொ சே?).

பாரி & ரவியா & பத்ரி:

கலர்? †£, †£, †£... மாத்திடறேன்.

அப்பறம் வந்து, திரு. பத்ரி:
டெம்ப்ளேட், கலராவது எங்க்கயாவது சுட்டாவது மாத்தலாம். சரக்கு இருக்கற உள்ளடக்கத்திற்கு நான் எங்கே போவேன். :-(

சுரேன், என்ன நீங்களும் சுபா‰ பதிவுல இருந்து "சுட்டீங்"களா? ;-)

க்ருபா

6/4/2004 11:35:48 PM      S Krupa Shankar     Email    Home Page


பால் வடியும் முகத்துப் பையா... முதல்ல இந்த இடத்துக்கு ஒரு பேரு வை. அடுத்தது இந்த லார்ட் பைரன் கலரை மாத்து. (கவிஞர் லார்ட் பைரன் எப்பவும் கருப்புச் சட்டை, கருப்பு பேண்ட் போட்டு கருப்பு குதிரையிலதான் போவாரம்.) கிருகப் பிரவேசம் எல்லாம் நல்லபடியா நடந்திருக்கிறது. வெளுத்து வாங்கு. ஜமாய்
6/4/2004 11:48:43 PM      Hari Krishnan     Email    Home Page


ற்ஸ்ஸ் fஏட்-ல 'இருக்கிண்ட்ர ரொம்ப ஒவெர்-ஆ தெரியலை?' சொம்மென்த் சுபெரு....
நல்ல இருக்கு... ஆன இந்த கலர்-கல கொஞம் மாதினா இன்னும் நல்ல இருக்கும்

6/4/2004 11:50:07 PM      Balaji-paari     Email    Home Page


லொள்ளு தாங்க முடியலை சாமி. அடுத்த பதிவையும் பார்த்துட்டு மொத்தலாம்.
6/4/2004 11:51:06 PM      Suren     Home Page


திரு. ரவியா!! வருக வருக. என்ன பெரிய நேரம் பார்வை இல்லை? (லொங் டிமெ, நொ சே?).

பாரி & ரவியா & பத்ரி:

கலர்? †£, †£, †£... மாத்திடறேன்.

அப்பறம் வந்து, திரு. பத்ரி:
டெம்ப்ளேட், கலராவது எங்க்கயாவது சுட்டாவது மாத்தலாம். சரக்கு இருக்கற உள்ளடக்கத்திற்கு நான் எங்கே போவேன். :-(

சுரேன், என்ன நீங்களும் சுபா‰ பதிவுல இருந்து "சுட்டீங்"களா? ;-)

க்ருபா

6/5/2004 7:04:47 AM      S Krupa Shankar     Email    Home Page


ஷைளிஷ ஷைலாஷ, ஷைழாஷ, ஷௌஷ ஷைவாஷௌ ஷௌஷௌ .....
ஷௌலீஷ ஷௌ?ஷை, ஷை ஷைɧஷை ஷை ஷௌயிஷௌ?

ஷை ஷௌ
(ஷௌஷ Ӹஷௌஷௌ):
ஷௌஷௌ:
Ũஷௌஷௌ/ஷௌஷௌஷ:
ஷௌஷௌ ஷէஷை, ஷௌèஷ! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஷைǨஷை ஷைΦஷைறி
(ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!)

RSS Feed
(ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)

Powered By

(ஷௌஷ ஷௌ...ஷௌ ஷௌ?)