web counter

உதவாக்கரை
தண்ணி லாரியேய்ய்ய்! ( வியா??, ?짼??? 21, 2004 )

    தண்ணீர் லாரி


இரண்டு குவளை தண்ணீர் தெளித்து

பிரம்மாண்டமான ஓர் ஆற்றினைப் போல்
மெதுவாய் நகரும்


கொம்பா
இது கொடியா
வெறும் அம்பா

தகிக்கும் அரேபியத் தங்கம்

காவிரி
கரைபுரளும் நினைவு


இன்னும் பலவாறாய்
ஏதேதோ சொல்லி நாம்
பின்னிப் புகழ்ந்தாலும் பற்றாது


பிரம்படியில், டாங்கடியில்

உன் இயக்கங்கள் அனைத்தினுக்கும்
மவுன சாட்சியாய் விழித்திருப்பேன்
.



பி.கு.: நம்ப மெட்றாசு தண்ணி லாரி பத்தி கவிதை ஒன்னு எழுதலாம்னு ஆசை. ம்க்கும், நான் கவிதை எழுதினால் ஒன்னும் ஒர்க்கௌட் ஆகலை. அதான் சரின்னு சக வலைப்பதிவாளர்கள் அங்கங்க எழுதின கவிதைகள்ல இருந்து வரிகளை உருவிட்டேன்.

ஏதாவது வரி புடிச்சுருந்தா அதே வரியைச் சொடக்கி ஒரினிƒல் கவிதையைப் படித்துக்கொள்ளவும்.

வரிதந்த வள்ளல்கள்: அருண் வைத்யநாதன், மீனாக்Š, பா.ராகவன், குசும்பன், 'மூக்கு' சுந்தர், ஈழநாதன், „ங்கர்



10 dharma adigal

ம்ம் நன்றாக இருக்கிறது.எதையாவது வித்தியாசமாய்ச் செய்தால் அதற்குப் பெயர் கிருபா???
10/21/2004 12:24:39 AM      ஈழநாதன்     Email    Home Page


அச்சச்சோ, நீங்க பாத்துட்டீங்களா!!!

நீங்கள் வருத்தத்துடன் எழுதிய கவிதை வரியை இப்படிப் பகடிக்குப் பயன்படுத்தியதற்கு மன்னிக்கவும்.

எனக்கும் உங்கள் கவிதை ஏற்படுத்திய வருத்தம் மனசுக்குள்ள நிறைய இருந்தது. நீங்க எழுதற கவிதைப்பொருட்களின் சோகம் பத்தி என்ன சொல்றதுன்னுதான் தெரியலை.

எப்படி, இலக்கியவாதி பேசற மாதிரி இருக்கா? கண்டுக்காதீங்க ஈழநாதன்!!! †£!, †£!

10/21/2004 12:53:03 AM      S Krupa Shankar     Email    Home Page


கிருபா, முத்திரிச்சு பா!
10/21/2004 1:00:01 AM      shankar    


முத்திருச்சுன்னு சொன்னதும்தான் ஞாபகம் வருது! கோபி பண்ணின தெலுங்கு/†¢ந்தி கன்வர்ட்டர் பாத்தீங்களா? நம்ப சுரதா பண்ணினதை அடிப்படையா வெச்சு? சிஃபிராயர்கிட்ட சொல்லணும் மொதல்ல. ;-)
10/21/2004 1:05:56 AM      S Krupa Shankar     Email    Home Page


அதனால, இனிமேல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், †¢ந்தி எல்லாமே தமிழோட சேர்ந்து நல்லா "முத்திடும்". :-)

எப்படி, இலக்கியவாதி பேசற மாதிரி இருக்கா? கண்டுக்காதீங்க „ங்கர். †£, †£!

10/21/2004 1:07:37 AM      S Krupa Shankar     Email    Home Page


ஏன் இப்படி கமெண்டுல இலக்கிய வியாதி பிடிச்சு அலையுற கண்ணு?
10/21/2004 1:39:10 AM      Meenaks    


கலக்கலப்பேய்...என்னா கொஞ்ச நாளா ஆளக் காணோம்? தண்ணி லாரி பின்னாடியே அலைஞ்சிகினு கீறியா?

குசும்பன்.

10/21/2004 10:19:00 PM      Kusumban     Email    Home Page


ஆ, மீனாக்Š! நான் எல்க்யவாதி ஆணும்? எதுனாச்சியும் கவுƒ எழுதி எல்கியவாதி ஆகிட்டுதான் மறுவேலை.

குசும்பன், குசும்பன். வணக்கம், வணக்கம். தண்ணி லாரி தெர்த்தி தெர்த்தி அடிக்குதுபா பேட்டைல. அதான் தப்பிச்சு தப்பிச்சு இத்தினிநாளும் சுத்தினுருந்தேன். பழுப்புலவே தண்ணி வர்சொல்லோ நெட்டுக்கு வண்ட்டேன். நீ எப்டிபா கீற? நாம ரெண்டு பேரும் பாத்து பேசியளவளாவங்காட்டியும் ரொம்ப நாளு ஆச்சு. அது சரி, நீயும் இன்ன்னா எல்கிய வாதியா?

10/21/2004 11:34:44 PM      S Krupa Shankar     Email    Home Page


அடடே க்ருபா :)
உம்ம ஆட்டம் தாங்கலைப்பா...
என்னோட கவிதை வரியைக் கொஞ்சம் மாத்திட்டீர்...அதுனால...
நீர் வாச்சாங்குலி ஆட்டம் ஆடிட்டீர்னு நான் குத்தம் சுமத்துறேன் (ஹி..ஹி)!
இது எல்லாத்தையும் விட, ஒம்மோட சின்ன சின்ன நகாசு வேலைகளை
நான் ரொம்ப ரசிச்சேன் அய்யா...குறிப்பா, உங்கள் மேலான, கீழான, பக்கவாட்டுக் கருத்துக்கள்
மற்றும் மொத்துகள் போன்ற வார்த்தைப் பிரயோகங்கள்...நீர் கம்ப்யூட்டர் சாம்பிராணி
இல்லைனு நிரூபிச்சுட்டீர்.
தொடர்ந்து கலக்கவும்!

- அருண் வைத்யநாதன்

10/25/2004 4:21:20 PM      Arun     Email    Home Page


மிக்க நன்றி பாராட்டுக்கு.

குத்தம் சுமத்தினதுக்கு இன்னொரு நன்றி. மிச்சுகிட்ட சொல்லிடாதீங்க. :-)

12/7/2004 3:38:48 PM      S Krupa Shankar     Email    Home Page


ஷைளிஷ ஷைலாஷ, ஷைழாஷ, ஷௌஷ ஷைவாஷௌ ஷௌஷௌ .....
ஷௌலீஷ ஷௌ?ஷை, ஷை ஷைɧஷை ஷை ஷௌயிஷௌ?

ஷை ஷௌ
(ஷௌஷ Ӹஷௌஷௌ):
ஷௌஷௌ:
Ũஷௌஷௌ/ஷௌஷௌஷ:
ஷௌஷௌ ஷէஷை, ஷௌèஷ! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஷைǨஷை ஷைΦஷைறி
(ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!)

RSS Feed
(ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)

Powered By

(ஷௌஷ ஷௌ...ஷௌ ஷௌ?)