web counter

உதவாக்கரை
புதுக்கடிதைகள் ( ???ளி, ?짼??? 22, 2004 )

என்னைப் பார்த்து நல்லா புதுகவிதை கடிக்க ஆரம்பின்னு ஒர்த்தர் கருத்து தெரிவிச்சுட்டார். இனிமேல் சும்மா விடலாமா? இதோவந்துட்டேன்.

இன்று முதல் அமர காவியம் தொடங்குகிறது. சென்னைக்காட்டு இதிகாசம், தண்ணீர்ச்சேதம் எந்தத் தலைப்பு வைக்கறதுன்னு தெரியல! சரி, மொதல்ல காதல் கடிதைல இருந்துதானே ஆரம்பிக்கணும்?

மிட்டாயே
குச்சி மிட்டாயே
மல்லிகா டீச்சர் மாரி
திட்டாதே

லெட்டரில் சொன்னேன் லவ்வு
லட்சியமே என்னை லவ்வு

கிட்டுவியா
கிட்டப்பா தொண்ட
சென்னை வெயில்
காஞ்சு போச்சு மண்ட

'நிலவு' 'நினைவு'
'அன்பே' 'கண்ணே'
சொல்ல
கவிதை டெம்ப்ளேட் இல்ல
ஆனா அன்பு
இல்லாம இல்ல

பொலிப்பொறை: மழையை நினைத்து சென்னை மண்மைந்தன் ஒருவன் காதலியாக நினைத்து எழுதிய கடிதை இது.12 dharma adigal

இதுக்கு நீ "பெய்யெனப் பெய்யும் மய" அப்படின்னு கூட பேரு வைக்கலாம். தப்பே கெடியாது!!
10/23/2004 12:59:41 AM      Meenaks    


மனிதாபிமான அடிப்படையில் மக்கள் ப்ரச்சனைகளைப் புரிந்துகொள்ளும் உமது அறிவு மெச்சினோம்! அடுத்த இடகையைத் தாங்களே உலகறியச் செய்யவேண்டும்!
10/23/2004 3:51:06 PM      S Krupa Shankar     Email    Home Page


அப்டி போடு தலிவா...இனி ஒரே கவிதை மழை தானா?
10/23/2004 8:10:24 PM      68.227.244.94    


போன கமெண்டு விட்டது நாந்தன்
10/23/2004 8:11:33 PM      Kusumban     Email    Home Page


எனுக்கும் கவித
எலுத வார்த்த
வந்து முட்டுது.
கிருப்பாவ வாய்த்த
தொண்டக்குழி
சிக்குது!
நன்னாயிருக்குப்பா..
ரவுசு உடுங்க
அதையும்
தொடந்து உடுங்க!

10/26/2004 7:23:02 AM      மூர்த்தி     Email    Home Page


வானது நிலவாஹ இருந்த எனை
போமியில் வந்து விலையட அழைத்தாஇ..
போமிகு வந்த பொது தான் டெரிந்து கொண்டென்--
இதை விட நான் வானதிலெ
முளு நிலவஹெ இருப்பதெ
நல்லது என்ரு

நில

10/30/2004 10:43:16 AM      nilani     Email   


Kருப கவிடை பின்னுது. தோல் கலபு
11/9/2004 7:01:43 AM      prasams     Email   


உன் கவிதைய பார்த்து மழைக்கே பொறுக்காம சென்னைக்கு ஒரு தபா விசிட் அடிச்சு ஊரே வெள்ளக்காடா இருக்குதே... நீ எங்க ராசா போயிட்டே!
11/10/2004 4:44:20 AM      J. Rajni Ramki    


ஒக் பொட புன்னகு

11/30/2004 5:08:43 AM      61.247.248.180    


தம்ம்பி நல்ல்லம
11/30/2004 5:09:44 AM      61.247.248.180    


வனக்கம்
12/2/2004 12:02:06 PM      202.174.158.9    


குசும்பன், எல்லாம் உங்க தூண்டுதல்தான். :-)

மூர்த்தி, கவிதை நன்று, நன்று. தொடர்ந்து நாம் இருவரும் 'இலக்கிய சேவை' செய்யலாமா இப்படியே?

நிலா? நல்ல கவிதை எல்லாம் எழுதக்கூடாது, சொல்லிட்டேன். நீங்க இந்தப்பக்கம் புதுசா?

12/7/2004 3:41:36 PM      S Krupa Shankar     Email    Home Page


ஷைளிஷ ஷைலாஷ, ஷைழாஷ, ஷௌஷ ஷைவாஷௌ ஷௌஷௌ .....
ஷௌலீஷ ஷௌ?ஷை, ஷை ஷைɧஷை ஷை ஷௌயிஷௌ?

ஷை ஷௌ
(ஷௌஷ Ӹஷௌஷௌ):
ஷௌஷௌ:
Ũஷௌஷௌ/ஷௌஷௌஷ:
ஷௌஷௌ ஷէஷை, ஷௌèஷ! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஷைǨஷை ஷைΦஷைறி
(ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!)

RSS Feed
(ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)

Powered By

(ஷௌஷ ஷௌ...ஷௌ ஷௌ?)