web counter

உதவாக்கரை
என் இனிய சென்னை ( ???வா?, ʺ??? 7, 2004 )

நூறு நூற்றி இருபது வருடங்களுக்கு முன்னால் எல்லாம் சென்னை எப்படி இருந்திருக்கும்? மக்கள் எப்படி இருந்திருப்பார்கள்? மௌண்ட் ரோடு எப்படி இருந்திருக்கும்? மைலாப்பூர் எப்படி இருந்திருக்கும்?

கீழ்க்காணும் படங்களைச் சொடுக்கினால் முழுவடிவப் படமும் பார்க்கலாம். படத்தின் கீழேயே வருடமும், இடமும் இருக்கும்.

இதையெல்லாம் நான் இப்போதான் பார்க்கறேன். ரொம்ப நாளாவே இணையத்துல இருக்கோ என்னவோ தெரியல. ஆனா பார்க்கப் பார்க்க ரொம்ப சந்தோ„மா இருக்கு. :-)

> Madras Central Esplanade
First Lane Beach Marina Beach
Moubrays Road Mount Road
Mylapore Napier Bridge
Parrys Corner Pycrofts Roadபட உதவித்தளம்/நன்றி: http://www.uweb.ucsb.edu/~vishi/

10 dharma adigal

க்ருபா,

படங்கள் எல்லாம் அருமையா இருக்கு! சிங்கராச் சென்னை என்று இப்ப சொல்றமே. 'அப்ப'தான் அது
உண்மையான சிங்காரச் சென்னையாக இருந்திருக்கு!

என்றும் அன்புடன்,
துளசி.

12/7/2004 8:28:23 PM      துளசி கோபால்     Email   


kiruba, I no speak English. But, want to tell photos are old photos..I mean Old.

Good Job Kiruba

anbudan
Azad

12/8/2004 4:09:57 AM      212.138.47.26    


மாட்டுவண்டியோட மௌப்ரீŠ ரோடு, பரிவண்டி பைக்ராப்ஃட்Š ரோடு, பாக்கவே அமர்க்களமா இருக்கு.

எந்த புண்ணியவான் எடுத்து வெச்சானோ புகைப்படம்.

ஆமாம், நீங்களும் சென்னைதானா? :-)

12/8/2004 12:23:45 PM      S Krupa Shankar     Email    Home Page


Deer Azad Gentlemens,

All credit goyifies to Vishi, me only remote linkified. Debit accounts debtors, credit accounts vishi. being linkified pikchairs. Happy new year.

கலர்க்கலரா சட்ட போட்டு
பேச்சிப்பாத்தேன் டாக்கு
இங்க்லீசு டாக்கு
மூள மட்டும் கிணுகிணுங்க
ப்ராக்ரŠ ரிப்போர்ட் முணுமுணுங்க
ஆங்கிலமே போறல
கான்வெண்ட் படி ஏறல
அதுக்கு
பீச்சு பக்கம் விக்கிறேனே முறுக்கு

12/8/2004 1:03:32 PM      S Krupa Shankar     Email    Home Page


அடப்பாவி கூவத்துல படகு போகுதய்யா! (ஹ்ட்ட்ப்://ந்ந்ந்.உநெப்.உச்ச்ப்.எடு/~விஷி/இமகெச்/மட்ரச்/சென்த்ரல்01.ஜ்ப்க் ) நூறு வருஷத்தில அதையா இந்த கண்ராவிபடுத்திருக்காங்க!

(உங்கள் பரிந்துரைப்புகளுக்கு நன்றி. இரவு வீடு சென்றதும், முயன்று பார்த்து, மீதி நன்றியை தெரிவிக்கிறேன். அன்புள்ள வசந்த்.)

12/20/2004 3:07:44 AM      ரோஸாவசந்த்.     Email    Home Page


வசந்த், ப்ரச்சனை நல்ல படிய முடிஞதா, நன்று நன்று.

ம்ம்ம்ம், கூவம் போய் அப்படி என்ன கன்றாவியா... ஹீ,ஹீ, ஹீ.

(கல்லாறுன்னு ஒன்னும் இருக்கெய் சைதாப்பெட்டைல?)

12/21/2004 4:05:54 AM      S Krupa Shankar     Email    Home Page


ஆமாம், பிரச்சனை நல்லபடியாய் தீர்க்கபட்டது. நன்றி.

சைதபேட்டை பாலத்துக்கடிலே போவதற்கு பெயர் கல்லாறா, இன்னும் அடையாறுன்னு ஒண்ணு இருக்கே!
உலகத்தின் எல்ல நகர்த்துலயும் ஆறு ஒண்ணு ஓடுது. இப்படி சென்னை மாதிரி சீரழிஞ்சது வேற இருக்கற மாதிரி தெரியல. (டெல்லியிலே யமுனை, இன்னும் உபி கங்கையை பார்த்தாலும், இன்னும் அதை அழுக்கான ஆறு என்றுதான் சொல்லமுடியுமே தவிர கூவம் மாதிரி இல்லை.)

12/21/2004 12:03:53 PM      ரோஸாவசந்த்     Email   


ஆஹா, கங்கை யமுனை எல்லாம் ஆரம்பிக்கற எடமே வேற. நம்ப ஊரு ஆறு பாவம்.

அடையாறு ஆறு அந்தப்பக்கம்.

ஆமாம், நீங்க பேட்டைப் பக்கம் வந்துருக்கீங்களா? இல்லை பேட்டை வாசமா? நீங்க வந்து "என்னடே" பாஷைன்னு நெனச்சேன், "இன்னாபா" பாஷையும் அப்பொ தெரியுமா? :-)

12/23/2004 9:20:20 AM      S Krupa Shankar     Email    Home Page


அலகிய நகரம்
என் மனதில் பதிந்த நகரம்
பிரிய..

2/8/2005 1:16:31 PM      195.93.60.83    


பரவாயில்லையே, சென்னைக்கு வந்து இருக்கீங்களா அப்போ?
2/9/2005 5:29:20 PM      S Krupa Shankar     Email    Home Page


ஷைளிஷ ஷைலாஷ, ஷைழாஷ, ஷௌஷ ஷைவாஷௌ ஷௌஷௌ .....
ஷௌலீஷ ஷௌ?ஷை, ஷை ஷைɧஷை ஷை ஷௌயிஷௌ?

ஷை ஷௌ
(ஷௌஷ Ӹஷௌஷௌ):
ஷௌஷௌ:
Ũஷௌஷௌ/ஷௌஷௌஷ:
ஷௌஷௌ ஷէஷை, ஷௌèஷ! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஷைǨஷை ஷைΦஷைறி
(ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!)

RSS Feed
(ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)

Powered By

(ஷௌஷ ஷௌ...ஷௌ ஷௌ?)