web counter

உதவாக்கரை
புளுகுமூட்டை ( வியா??, ???? 21, 2005 )

இதப்படிக்காதீங்க மொதல்ல...!
Rajni Ramkiரஜினி ராம்கி எழுதிய புத்தகத்தில் ரஜினி முன்னேறிய கதை சொல்லும் அத்யாயங்கள் படிப்பது தன்னம்பிக்கை தருவதாக இருந்தது இல்லையா? அவரையும் ஏதோ மதித்து LIBA management studies institute ல் விசிட்டிங் ப்ரொபசராக உரையாற்ற அழைப்பு வந்ததாம். ஒரு மணிநேரம் உரையாற்ற பெரிய சைபர் நோட்டு ஒன்றைக் கேட்டுள்ளாராம் ராம்கி. மேனேஜ்மெண்ட்டு ஸ்டடீஸின் மேனேஜ்மெண்டுக்காரர்கள் ராம்கி எழுதும் அடுத்த புத்தக ரிசல்டுக்காக காத்திருக்கிறார்கள் வானம் இடிஞ்சா தலையில, மனசு இடிஞ்சா மண்ணுல.



ஐகாரஸ் ப்ரகாஷ் வெற்றிகரமாக வலைப்பதிவாளர்கள் சந்திப்பை ஒருங்கிணைத்தாலும் இணைத்தார், ஏரியாப்பக்கம் ரொம்ப மவுசு குடிவிட்டது. அடுத்த வார கோயம்பேடு மாநகரின் மேயர் பதவிக்கு கட்சியின் சார்பில் போட்டியிடுமாறு நாளேடு நடத்தும் அந்த பிரபல கட்சியால் நச்சரிக்கப்பட்டு வருகிறார். கட்சி தொல்லையிலிருந்து தப்பிக்க நண்பர்களின் யோசனைப்படி ஒரு மாதம் தலைமறைவாக எங்காவது போய்விட முடிவெடுத்து இருக்கிறார். போன இடத்தில் வலைப்புக்கள் பார்க்க எழுத்துரு, கீ போர்ட் ட்ரைவர் இத்யாதி தொடர்பாக விசாரித்து வருகிறார். பெருச்சாளிகள் படுத்தினாலும் காட்டுக்குப் போகாதே, வீட்டுக்குப் போ.சமீபத்தில் அதிகமான பின்னூட்டம் இட்ட வலைப்பதிவர் விருது ரோசாவசந்துக்குக் கொடுக்கப்பட்டது. "வலைப்பதிவதை விட பின்னூட்ட ரோல்களிலேயே அதிகம் நடிக்கிறீர்களே, உங்கள் ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாக இருக்காதா?" என்று கேட்டால், மன நிறைவே முக்கியம் என்று புன்னகைக்கிறார். அடிசா சிணுங்குமாம் மத்தளம், தொட்டாலே நொறுங்குமாம் அப்பளம்.


தேசிகன் மற்றும் பத்ரி எழுதிய சிறுகதைகள் எளிமையாக பாமரர்களுக்கும் புரியும்படி இருப்பதால் அடுத்த மாதம் "கிளுகிளுப்புக் கதைகள்" என்ற தலைப்பில் சிறுகதைத் தொகுப்பாக வெளிவருகிறது. வெளியீட்டு விழாவின் பொழுது "பெண்ணுரிமையும் கழுதை வளர்ப்பும்" என்ற தலைப்பில் திருமதி. உஷா ராமச்சந்திரன் சிறப்பு உரை ஆற்ற இருக்கிறார்.

Suvadu Shankar"உங்கள் வலைப்பூவில் ஒவ்வொரு அமாவசைக்குமாவது எழுதக்கூடாதா?" என்று நண்பர் ஒருவர் ஷங்கரை ஆதங்கத்துடன் கேட்டிருக்கிறார். ரசிகனுங்க வரானுங்கோ, படிக்றான்கோ. பின்னூட்டம் போட ஃபெசிலிடி பண்ணிட்டேன். இதவுட வலைப்பூவுக்கு வேற என்ன பண்ணனும் என்று ஒரே போடாகப் போட்டு விட்டாராம். வாயில் ஒரு ப்ளாஸ்திரியுடன்தான் இப்பொழுதெல்லாம் அந்த நண்பர் ஷங்கரைப் பார்க்க வருகிறாராம். பேயாமப் பேயுமாம் மழை. பேஞ்சா தாங்காதாம் ஊரு.


நிறைய சாஃப்ட்வேர் சிடிக்கள் வைத்திருக்கும் தகவல் தெரிந்து, ஒரிஜினலா டூப்ளிகேட்டா என்று பார்க்க கம்ப்ளெய்ன்ட் வந்ததால் பத்ரி வீட்டுக்கு NASSCOMல் இருந்து ரெய்டுக்கு அதிகாரிகள் வந்தனர். அத்தனையுமே ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேர் என்று தெரிந்ததும் NASSCOM அதிகாரிகள் முகத்தில் ஈயாடவில்லையாம். "எவ்வளவு தூரத்திலிருந்து வந்துருக்கோம். காப்பி செலவுக்காவது துட்டு குடுங்க" என்று அதிகாரிகள் பரிதாபத்துடன் கேட்டிருக்கின்றனர். உடனே அத்தனை மென்பொருட்களையும் ஒரு "காப்பி" எடுத்து பொட்டலம் கட்டிக் கொடுத்தாராம் பத்ரி. பயந்தவனுக்கு இருண்டதெல்லாம் பிசாசு, இருண்டவனுக்கு பார்த்ததெல்லாம் பைரசி.


  • ஆசிஃப் மீரான் தன் கைத்தொலைபேசியில் "ஏய், கைய வெச்சுகிட்டு... சும்மா இர்ருடா..." ரிங்டோன் வைத்துள்ளார். இவர் பிரசன்னா எழுதும் கவிதைகளை நிறையப் படிப்பாராம்.
  • ஷ்ரேயா இப்பொழுதெல்லாம் எழுத்தில் மட்டும் கவனம் செலுத்துவதால் டெம்ப்ளேட், டூடில் போர்ட் போன்றவற்றுக்கு தற்காலிகமாக 'குட்பை' சொல்லி உள்ளார்.
  • க்ருபா ஷங்கர் புதிதாக ஒரு செலரன் 2.4 கிகா ஹெர்ட்ஸ் கணிப்பொறி வாங்கியுள்ளார்.
  • மதி யாஹு 360யில் ஒரு வலைப்பதிவு தொடங்கி, பார்த்த படங்கள் பற்றி, பிடித்த புத்தகங்கள் பற்றி, கிழக்கு பதிப்பகத்தில் வாங்கவேண்டிய புத்தக லிஸ்ட் பற்றி, யாஹுவின் வலைப்பதிவு சேவை பற்றி எல்லாம் எழுதி வருகிறார்.




பழுப்புப் பூனை சொல்றதைக் கேக்காதீங்க...!
"மார்க்கெட்" இழக்காத வலைப்பதிவு நடிகர் எப்பொழுதும் "ஜோ" "ஜோ"வென வாழ்த்துப்பாடுவார் இல்லையா? வெளி உலகுக்குதானாம் அப்படி. உண்மையில் ஐஸ்வர்ய நடிகைக்கென்று பெங்களூரில் ஒரு தனி வசந்த மாளிகை கட்டி இருக்கிறாராம். லாக்பாகில் தினமும் ஐஸ்வர்ய நடிகையைச் சந்தித்து வாழ்க்கைத்திட்டங்கள் பற்றி பேசி வருகிறார். இது பற்றி 'ஜோ' நடிகையின் காதில் யாரோ வத்தி வைத்து விட, மிகவும் அப்செட் ஆகி இருக்கிறாராம் ஜோ.


ஜாவாஸ்க்ரிப்ட், ஏ.எஸ்.பி., விஷுவல் பேசிக் என்று உளறிக்கொண்டு வந்த அந்த சங்கர நடிகர், சென்ற வருடம் எம்.சி.ஏ. தேர்வு எழுதப் பதிவு செய்து இருந்தாராம். ஆனால் முதல் வருடமே பணியகப்பணி என்று சொல்லி தேர்வு எழுதாமல் தப்பித்து விட்டாராம். பத்திரிக்கையாளர்கள் சிலர் இது பற்றி 'உயிர்த்தோழர்க'ளிடம் விசாரிப்பு விசிட் ஒன்று அடித்தார்களாம். 'விஷுவல் பேசிக் தெரியுமோ, இல்ல பேசிக்கலா "விஷுவல்" மட்டுமே தெரியுமோ, யார் கண்டா' என்று சொல்லி கையில் கிடைத்த கரும்பால் தலையில் அடித்துக்கொண்டதாம் அவரது மனசாட்சி.


அவ்வளவுதான்...!



16 dharma adigal

ஆசிஃப் மீரான்/பிரசன்னா "நியூஸ்" தான் இருக்கறதிலயே டாப் டக்கர்..!!
4/21/2005 11:36:34 PM      Meenaks    


அருமையான காமெடி அய்யா. ஆனால் இப்படி வலைப்பதிவு மென்பொருளிலும் ஆராய்ச்சி செய்து எங்களைப் படுத்துவதுதான் ட்ராஜடி:(

(எல்லாம் ந்ச்ர் ஆக இருக்கு, ஆனால் ர்ச்ச் காலியா இருக்கு, என்ன செய்ய. இந்த வாட்டி லாக்கப்பில் போட்டதில் போலிசுக்கு சம்பந்தமில்லை)

4/22/2005 3:53:51 PM      காசி     Email   


மீனாக்ஸ், நன்றி. உங்க கமென்த்டு பாத்ததால மனசு இப்போ "ஜோ"ராக்கேது.
4/23/2005 12:35:41 PM      சு. க்ருபா ஷங்கர்     Email    Home Page


காசி நன்றி. தளக்கட்டுமானத்தில் ஒரு நாள் இறங்கி அரைகுறையா அப்படியே விட்டுட்டதால நிறைய ப்ரச்சனைகள். கூடிய விரைவில் புது டிசைன் & ஸ்ட்ரக்ச்சர்-ல அமைக்கப்போறேன். அது வரை போலீசிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
4/23/2005 12:38:06 PM      சு. க்ருபா ஷங்கர்     Email    Home Page


தூஈ…தூஈஊதூஉதூஈஈதூஉˆதூஈஉதூஈததூஈ• தூஈ‡தூஈஊதூஉதூஈ•தூஉதூஈ•தூஉ. தூஈஓதூஈநதூஈ¤தூஉதூஈ¤தூஈநதூஈஉதூஈததூஈšதூஈஈதூஈததூஈ© தூஈஈதூஉதூஈஉதூஈஎதூஉதூஈšதூஈந . தூஈஓதூஈததூஈஒதூஉதூஈ¤தூஉதூஈ¤தூஉதூஈ•தூஈஐதூஉ. தூஈ¤தூஉŠதூஈŸதூஈஊதூஈŸதூஉதூஈŸதூஉதூஈஈதூஉ தூஈŸதூஉதூஈஈதூஉ தூஈŸதூஉதூஈஈதூஉ..
4/27/2005 10:09:02 AM      தமிழ்வாணன்     Email    Home Page


ஆல்ல் தெ சொம்மென்த் அபொவெ ச்ரெஅடெட் ப்ய் உசிங் உனிசொடெ. ஈ டொன்த் க்னொந் ந்ஹ்ய் இட் சமெ உப் லிகெ தட்.

ஆன்ய்நய்.
ஈ ரெஅல்ல்ய் அப்ப்ரெசிஅடெ யொஉர் ச்ரெஅடிவிட்ய். Kஏப் ந்ரிடிங். ஈ நில்ல் பெ பச்க் தென்.

4/27/2005 10:16:09 AM      தமிழ்வாணன்     Email    Home Page


Oh sigh.
4/27/2005 10:16:55 AM      தமிழ்வாணன்     Email    Home Page


தூஈ…தூஈŸ தூஈ•தூஈŸதூஈஓதூஉதூஈஐதூஉ‡ தூஈ•தூஈஐதூஉˆதூஈšதூஉதூஈšதூஈநதூஈŸதூஉதூஈŸதூஉ‡தூஈ©தூஉ. தூஈ¨தூஈஏதூஉதூஈஏ தூஈªதூஈ¤தூஈநதூஈஓதூஉ தூஈ¤தூஉŠதூஈŸதூஈஊதூஉதூஈ™தூஉதூஈ•தூஈஐதூஉ. தூஈஓதூஈநதூஈ¤தூஉதூஈ¤தூஈநதூஈஉதூஈததூஈšதூஈஈதூஈததூஈ© தூஈஈதூஉதூஈஉதூஈஎதூஉதூஈšதூஈந. தூஈஓதூஈததூஈஒதூஉதூஈ¤தூஉதூஈ¤தூஉதூஈ•தூஈஐதூஉ.
4/27/2005 10:19:37 AM      தமிழ்வாணன்     Email    Home Page


அட கடவுளே களைச்சிட்டேன். நல்ல பதிவு தொடருங்கள். வித்தியாசமான முயற்சி. வாழ்த்துகள்.
4/27/2005 10:19:57 AM      தமிழ்வாணன்     Email    Home Page


வாழ்த்துகளுக்கு நன்றி தமிழ்வாணன்.

அப்பறம், கொஞ்சம் தளநிர்மானப்புதுப்பித்தல்-ல இருக்கறதால இப்படிதான் சொதப்பும். நேரமின்மையால் உடனடியா எதுவும் பண்ணமுடியலை. :-(

4/28/2005 3:40:44 PM      S Krupa Shankar     Email    Home Page


என்ன்ன்ன்னது? //கொஞ்சம் தளநிர்மானப்புதுப்பித்தல்-ல இருக்கறதால இப்படிதான் சொதப்பும். நேரமின்மையால் உடனடியா எதுவும் பண்ணமுடியலை//

பொய்யெல்லாஞ் சொல்லாதீங்க க்ருபா!

4/29/2005 1:57:51 AM      shreya    


ஐயோ ஷ்ரேயா, நெஜமாதான் சொல்றேன். ஏ.எஸ்.பி..நெட்-ல கட்டறதா இருக்கறதால நடுநடுல நிறைய ஆராய்ச்சி எல்லாம் பண்ணி பாதியிலேயே விட்டுட்டேன்.
4/29/2005 4:23:59 PM      S Krupa Shankar     Email    Home Page


nanba, un punniyathile naan oru tamil post panni irukken en blog sitele. vandu paarthu en blogukku konjam vazhvu kodu

mexicomeat
http://mexicomeat.blogspot.com

5/2/2005 10:33:36 AM      mexicomeat     Email    Home Page


ப்ளாகர மொதல்ல தூக்கி கடாசு. உன் ப்ளாக்ல பின்னூட்டம் குடுக்கவே முடியலை. அதனால இங்க அதை அப்படியே சொல்லிடறேன்:

ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கை விட்டுட்டுப் பார்த்தா, நீ எழுதினது நல்லா இருக்கு, சூப்பரா எழுத வருது உனக்கு தமிழ்ல. கவலைப் படாத, எழுத எழுத ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கும் சரியாகிடும்.

அப்பறம், டைனமிக் ஃபாண்ட் போட்டு வை. அப்போதான் படைக்க முடியும் எங்க இருந்தாலும். இல்லாட்டி ரொம்ப கஷ்டம். அப்பறம், தமிழ்மணத்துல உன்னோட பதிவை சேர்க்கலையா?

5/4/2005 3:45:18 PM      S Krupa Shankar     Email    Home Page


thanks da. bloggerukku bathila edha use panrdathu? any suggestions?
5/5/2005 7:53:47 AM      mexicomeat     Email    Home Page


http://www.blogdrive.com nalla irukku. aanaa adhu naraya paer ippo use panradhey illai.

Yennoda favorite http://www.brinkster.comdhaan, .NET support-oda.

illa nee JSP katchinna sollu, free site-la neeyae blog panna coding yezhudhu jamaaichchudane...?

5/6/2005 1:06:26 PM      S Krupa Shankar     Email    Home Page


ஷைளிஷ ஷைலாஷ, ஷைழாஷ, ஷௌஷ ஷைவாஷௌ ஷௌஷௌ .....
ஷௌலீஷ ஷௌ?ஷை, ஷை ஷைɧஷை ஷை ஷௌயிஷௌ?

ஷை ஷௌ
(ஷௌஷ Ӹஷௌஷௌ):
ஷௌஷௌ:
Ũஷௌஷௌ/ஷௌஷௌஷ:
ஷௌஷௌ ஷէஷை, ஷௌèஷ! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஷைǨஷை ஷைΦஷைறி
(ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!)

RSS Feed
(ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)

Powered By

(ஷௌஷ ஷௌ...ஷௌ ஷௌ?)