web counter

உதவாக்கரை
இவ்விடம் பொரி கிடைக்கும் ( வியா??, ʺ??? 15, 2005 )

ரொம்ப நாளைக்கப்பறம் இந்த கார்த்திகைக்குதான் சரியான நேரத்துக்கு (நெல்லுப்பொரி மற்றும் அவல்பொரி கொறிக்க என்பதறிக) வீட்ல இருந்துருக்கேன். பாகின் உதவியால் பொரி உருண்டையின் இனிப்பு நன்று. ஆனா என் கவனத்தைக் கார்த்திகை தினம் முழுதும் கவர்ந்தது என் அம்மா சாமிக்குமுன் போட்டு வைத்த கோலம்தான்.

Ammaa Varaindha Kolam

'பிள்ளையார் துணை'யில் வரும் 'ணை' பழையகாலத்து 'ணை'. ண, ணா, ணி, ணீ, ல, லா, லி, லீ படிக்கிற காலத்தில் (ஹ, நான் இப்படி நாலு எழுத்துக்கும் மேலேயே படிச்சுருக்கேனாக்கும்!) ஸ்லேட்டில் அம்மா சொல்லிக்கொடுக்க எழுதிய 'ணை'யும் 'லை'யும் பள்ளி ஆசிரியை சொல்லிக்கொடுத்த 'லை/ளை/ணை'யையும் ஒப்பிட்டு ஒப்பிட்டு படித்த காலம் மறுபடியும் நினைவுக்கு வந்தது. வீட்லயும் ஸ்கூல்லயும் ஸ்லேட்லயே வேறவேற என்கோடிங்கில் படிக்கவைத்த இருபதாம் நூற்றாண்டு வாழ்க.

"ஏண்டா க்ருபா, ஸ்கூலுக்குப் போன சரி. அது என்ன நடூல ஒரு இடைச்செருகல், 'படிச்ச காலம்'னு? எப்போ படிச்ச?"

"ஷ்ஷ்ஷ்...அம்மா, கண்டுக்காத. எனக்கு ணை/லை/ளை எல்லாம் எழுதவந்தாலும் ஆசிரியர்களுக்கு ஒரே ஒரு எழுத்து மட்டும்தான் 20ஆம் நூற்றாண்டில் எழுதுவந்த்ருக்கும் போல."

"ம்ம்?"

"எல்லாத்துக்கும் 0 மட்டும்தான் போட்டாங்க."

பி.கு.: தலைப்பிலுள்ள 'இவ்விடம்' என்ற சொல்லுக்குப் பதில் 'எங்க வீட்டுக்கு வந்தால்' என்று திருத்தி வாசிக்கவும். அச்சுப்பிழைக்கு வருந்துகிறோம்.



15 dharma adigal

வீட்லயும் ஸ்கூல்லயும் ஸ்லேட்லயே வேறவேற என்கோடிங்கில் படிக்கவைத்த இருபதாம் நூற்றாண்டு வாழ்க.

:):)

12/16/2005 1:05:34 AM      அன்பு     Email    Home Page


//"எல்லாத்துக்கும் 0 மட்டும்தான் போட்டாங்க."//

:P

12/16/2005 1:07:56 AM      Mathy Kandasamy     Home Page


கடவுளே எதுக்கு இந்த சோதனை . ஒரு சொம்மென்த் அடிக்க இத்தன்ன கஷ்டமா? :) வடிவெலு பாணியில்
முடியலயே

12/16/2005 1:11:26 AM      Eswar     Email    Home Page


கடதாசியிலே எழுதும்போது வரிக்கடைசியில் இடமில்லையென்றால் உங்கம்மா போட்டிருக்கிற மாதிரித்தான் நான் எழுதுவது. நல்ல இரைமீட்டல் அண்ணாத்தே!!

பண்டிகைக்கால வாழ்த்துக்கள்.

12/16/2005 1:18:21 AM      Shreya    


ம்... நீண்ட நாளைக்கப்றம் வந்திருக்கீக... வாங்க வாங்க.. வந்ததுமே ரவுசா..
12/16/2005 1:45:15 AM      மூர்த்தி     Email    Home Page


Pல் ந்ரிடெ இன் அ ரெகுலர் மன்னெர்...
12/16/2005 2:00:00 AM      R.Vijay     Home Page


டிஜிடல் காமிராவின் பலன் இப்பொழுது தெரிகிறது :-)))))
12/16/2005 3:27:51 AM      ramachandran usha    


அதென்ன, நேத்து உங்களுக்காக ஒரு பதிவு போட்டவுடனே,
இன்னிக்கு 'டாண்'ன்னு பொரி போட்டுட்டீங்க.

12/16/2005 4:21:52 AM      துளசி கோபால்     Email    Home Page


நன்றி க்ருபா
இந்த 'ணை' யை பதிவில் எப்படி போட்டுக் காட்டுறதுன்னு முழிச்சிட்டிருந்தேன்.
நல்லவேளையா படமாவே போட்டு காட்டிட்டீங்க.
உங்களுக்கும் உங்க தாயாருக்கும் நன்றி.

அப்படியே இந்த 'ணை' குறித்து காற்றுவெளியில் வந்ததை
பின்னூட்டமா இங்கேன்னு போட்டு உங்க ப்ளாக்-கில் எப்படி எழுதறதுன்னு தெரியல.
உதவீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஇ

பொரி சாப்பிட்டீங்களா?
யாருய்யா முன்னே பின்னே கோலத்தை அழித்தது?


12/16/2005 5:04:00 AM      madhumitha     Email    Home Page


தூஈஓதூஈ¨தூஉதூஈ¤தூஉதூஈŸதூஉதூஈŸதூஈததூஈ©தூஉதூஈஉதூஈத.. தூஈஓதூஈ¨தூஉதூஈ¤தூஉதூஈŸதூஉதூஈŸதூஈததூஈ©தூஉதூஈஉதூஈததூஈஹதூஈஹ.

//தூஈஉதூஈததூஈஊதூஉதூஈஉதூஉதூஈஉதூஈத தூஈஈதூஉதூஈ©தூஉதூஈ©தூஉக்ஷ தூஈªதூஈநதூஈ©தூஉதூஈ©தூஉக்ஷ தூஈ•தூஉஹ்தூஈஏதூஈ¤தூஉதூஈ¤தூஉஜ் தூஈஸதூஈஒதூஈநதூஈ¤தூஉதூஈ¤தூஈ¤தூஉ?//

தூஈஈதூஈ¤தூஉதூஈஈதூஈநதூஈ¤தூஈத. தூஈஓதூஉக்ஷதூஈஎ தூஈஉதூஈததூஈஊதூஉ. தூஈªதூஉஸ்தூஈஊதூஈந தூஈ•தூஉஹதூஈŸதூஈஞுதூஉதூஈஞு தூஈஞுதூஈ¨தூஉதூஈ¤தூஉஹ்தூஈஃதூஈ¤தூஉதூஈ¤தூஉதூஈஏ தூஈ•தூஈ£தூஉதூஈ£தூஉ தூஈஈதூஈ£தூஉதூஈ£தூஉ தூஈ¤தூஉஹதூஈஊதூஈநதூஈஉதூஈததூஈஈ தூஈ•தூஉஹ்தூஈஏதூஈ¤தூஉதூஈ¤தூஉஜ் தூஈஈதூஈநதூஈ¤தூஈநதூஈஞுதூஉதூஈஞுதூஉதூஈŸதூஉதூஈŸதூஉ தூஈ•தூஉதூஈஊதூஉதூஈªதூஈத தூஈ¤தூஈததூஈ©தூஉ தூஈ¨தூஈŸதூஈ¨தூஉதூஈ¤தூஉ 'தூஈªதூஉஹ்தூஈஉதூஈநதூஈஊதூஉதூஈ•தூஉதூஈ•தூஉதூஈஈதூஉ'!

தூஈ¨தூஈŸதூஈ¤தூஉதூஈ¤தூஉதூஈஉதூஉதூஈஉதூஈத தூஈ¨தூஈŸதூஈ¤தூஉதூஈ¤தூஉ!

12/16/2005 12:45:45 PM      சுந்தர் (முகத்தை மூடினாலும் அதே பேர் தான்)     Email    Home Page


வந்துட்டான்யா.. வந்துட்டான்யாஆஆ.

//யாருய்யா முன்னே பின்னே கோலத்தை அழித்தது?//

மதுமிதா. வேற யாரு. பொரி கெடச்ச சந்தோஷத்துல கண்ணு மண்ணு தெரியாம கோலத்தை மிதிச்சுட்டு க்ருபா தான் நடந்து 'போயிருக்கும்'!

நடத்துய்யா நடத்து!

12/16/2005 12:47:27 PM      சுந்தர் (முகத்தை மூடினாலும் அதே பேர் தான்)     Email    Home Page


ஈஷ்வர், ரொம்ப சந்தோஷம். நான் போஸ்ட் பண்ண எவ்வளவு கஷ்டப்பட்டுருப்பேன்! ;-)

படிக்கற காலத்துல 'ணை' எப்படி எழுதினீங்க ஷ்ரேயா? குத்துமதிப்பா உங்க வயசைத் தெரிஞ்சுக்கலாம்னுதான். ;-)

ஏதோ. உங்க ஆசீர்வாதம்தான் மூர்த்தி.

விஜய்: ப்லெஅசெ ந்ரிடெ இன் அ ரெகுலர் மன்னெர்தானே? கண்டிப்பா கண்டிப்பா.

உஷா, போகி அன்னிக்கும் இப்போவே ரிசர்வ் பண்ணி வெச்சுட்டேன்.

சுந்தர்... உங்க கமெண்ட்ல மூணாவது வரியின் கடைசி வார்த்தை....ரொம்ம்ம்ம்ம்ப ஓவர். சரி சரி. அப்பறம் கவனிச்சுக்கறேன்.

அன்பு & மதி - X~X

12/23/2005 2:36:26 AM      சு. க்ருபா ஷங்கர்     Email    Home Page


நே என்னிக்குதான் உருப்படிய எழ்ஹுதப்பொரியொ?
1/5/2006 12:26:26 AM      goinchami    


Kருபா,

மயிலு பார்க்கலையா மயிலு

1/18/2006 2:09:54 AM      துளசி கோபால்     Email    Home Page


enna kiruba.. romba naala oru pathivaiyum kaanavillai
1/21/2006 3:49:42 AM      aruban     Email   


ஷைளிஷ ஷைலாஷ, ஷைழாஷ, ஷௌஷ ஷைவாஷௌ ஷௌஷௌ .....
ஷௌலீஷ ஷௌ?ஷை, ஷை ஷைɧஷை ஷை ஷௌயிஷௌ?

ஷை ஷௌ
(ஷௌஷ Ӹஷௌஷௌ):
ஷௌஷௌ:
Ũஷௌஷௌ/ஷௌஷௌஷ:
ஷௌஷௌ ஷէஷை, ஷௌèஷ! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஷைǨஷை ஷைΦஷைறி
(ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!)

RSS Feed
(ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)

Powered By

(ஷௌஷ ஷௌ...ஷௌ ஷௌ?)