ஓசியில் ஒரு வலைப்பதிவுத்தளம்
(
?????, ?? 31, 2004
)
எதுக்குப் பொறந்தேன்னே தெரியாம இன்னும் வாழற மாதிரி எதுக்கு பண்ணினேன்னே தெரியாம இப்படி ஒரு வலைப்பதிவுத்தளம். ம்ம்ம்ம்... பொது வாழ்க்கைல இதெல்லாம் சகƒம். Error வராம இருந்தா சரி. இந்தா அள்ளிக்கோன்னு இலவசமா இடம் கொடுத்த brinkster.comக்கு தனியாக பிறிதொரு சமயத்தில் ஒரு கோயில் கட்டணும். அதற்கு யாராவது மாண்யங்கள் கொடுக்க விழைந்தால் இங்குள்ள கமண்ட் பொட்டியில் காசோலையாகவோ ரொக்கமாகவோ போட்டுவிட்டுச் செல்லவும். ![]() 16 dharma adigal தூள் பண்ணுடா கண்ணா.
தங்லிஷ்ல அடிஷ எப்படி உனிசொட ஆகும்னு முடல்ல சொல்லு.,
நே கலாசு நைனா! அட்ஷ்ஷித் தாக்குமா நே!
ஷே! இன்னும் தங்கிலிஷ் ஒயுங்கா அடிக்கத் தெரியல எனுக்கு. போன காமெண்ட்டுல நானு சொல்ல வண்தது "நீ கலாசு நைனா! அட்ச்சித் தாக்குமா நீ!"
கலக்கு மாமே! :) இன்னும் முழுக்க உள்ள பார்க்கலை. இந்த "அட இது என்னமோ டிக் ஆகியிருக்கு" அசத்தல் போ! :p
பா.ரா: மிக்க நன்றி. அப்பறம் கோடிங்க் இன்னும் எழுதி தூளிடறேன். „ங்கர் & பா.ரா: கமென்ட் பகுதில "தங்க்லி‰"ன்னா, அஞ்சல் கீபோர்ட் லே-அவ்ட்-னு அமைப்பு-ன்னு சொல்ல வந்தேன். வெறும அப்படியே அடிச்சா ரோமன் Šக்ரிப்ட். படிக்க முடியற மாதிரியான ரோமன் Šக்ரிப்ட்-னா தங்க்லி‰. :-) ஆனா இது வந்து அஞ்சல் லே அவ்ட் அடிப்படையில் இயங்கும். „ங்கர்: இன்னாபா நீயி... சொல்ல வந்தது நல்ல பிரிஞ்சுதுபா. எதுக்கும் Thanglish Mode-la poai பாத்தேன். மதி: உண்¨மையைச் சொன்னா அசத்தலா இருக்கா உங்களுக்கு... நேரம்தான். ;-) க்ருபா
Hi Hi Manyaththukku rendu suzhi na bassu. Kusumbu vidumaa??? Amam remember me vaicha commentla innum poonthu vilaiyadalamilla...
†லோ குசும்பு...வண்க்கம்பா. ரொம்ப டேங்க்Šபா "மாண்யம்" மேட்டரு சொன்னதுக்கு. நெஞ்சார்ந்த நன்றிகள். நீ சொல்லாங்காட்டி இன்னுமும் அப்டியேதான் எய்தினு இர்ந்த்ருப்பேன். இர்பா, இர்பா... ஆனால் தாங்கள் சொன்னது எம்மாண்யத்தை? "மாண்" என்றால், மாட்சிமை என்ற பொருள் படச் சொன்னேன் ஐயா நான். "யம்" என்பது பின்விகுதி. (அப்டீன்னா என்னது? மெய்யாலுமே தெராத்பா). அதாவது, கோவில் கட்ட மாட்சிமையைக்காட்டும் தங்கள் கொடையை அப்படிவத்தில் உள்ளிடுமாறு வேண்டினேன். அவ்வளவுதான். க்ருபா சமாளிப்Š தாண்டி, "மான்யம்" பத்தி சொன்னதுக்கு மிக்க நன்றி.
ஆ. சொல்ல மறந்துட்டேன். ரிமெம்பர் மீ நல்ல ஐடியாவா இருக்கே! மிக்க நன்றி குசும்பு. ராத்திரி மேட்டரை முடிச்சுடறேன். இப்போ ஒரே சொழட்டிஃபையிங்க். க்ருபா
டெச்ட்2
டெச்ட் டெச் டெச்ட்
டெச்ட்2
டெச்ட்2
டெச்ட்2
டெச்ட்
டெச்ட்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() ஷைǨஷை ஷைΦஷைறி (ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!) RSS Feed (ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)
|