சென்னாகரா falls - பயணக்கட்டுரை
(
???வா?, ??? 29, 2004
)
அங்கே ரூ.9-க்கு அமிர்தரசப் பூரிகள் அருந்திவிட்டு கடைக்காரனுக்கு ஓரளவு தமிழ் கற்றுக் கொடுத்தும் மகிழ்ந்தோம். எனினும் கடைக்காரர் அதிலெல்லாம் த்ருப்தியடையாததால் அவருக்கு கடைசியில் ஒரு பத்து ரூபாய்த் தாளைக் கொடுத்து விட்டு மீதம் சில்லரை ரூ. 1 மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டியதாகி விட்டது. பிறகு §ƒ¡ன்Š ரோடிலிருந்து நேராகச் செல்லாமல் சைதைக்கே பெருமை சேர்க்கும் sub-way/bridgeயும் பார்த்து வர எண்ணினோம். நான் தினமும் வீட்டிலிருந்து தூங்குமிடம் செல்வது (பணியகம்) இந்த வழியாகத்தான் என்பதால் அதை மீண்டும் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சியே உண்டானது.
ஊங்அல்லுக்கு சரிய தான் பெர் வஷிருகாரு Kஉப்புசாம்ய்
உங்களுக்கு சரியாத் தான் பேரு வஷ்ஷிருக்காரு குப்புசாமி. பி.கு. இந்த தங்க்லீஷ் கன்வர்ஷ்ன் எல்லாம் வேணும்னு யாராவது உங்களை கேட்டாங்களா?
"சைதை வாசியான நம் பேட்டை மக்கள்காள்! குளத்தண்ணிக்கும் குடம் கொண்டு வரும் கன்னிக்கும் ராசிப்பொருத்தமே இல்லைன்னு சொன்னேன். இதுல என்ன புது பிட்டு இருக்கு?" அப்டின்னு எல்லாம் கேட்டா ரொம்ப ஓவரா சமாளிக்கற மாதிரி இருக்கும் இல்லையா மீனாக்ஸ்? ;-) (ஐயோ, ஐயோ போச்! இப்படிக் கூட முறைப்பீங்களா மீனாக்ஸ் இதைப் படிச்சுட்டு?) குப்புசாமி பொருந்தத்தான் பெயர் வைப்பார் என்பது நாடு அறிந்ததே உமா மகேஸ்வரித்தாயாரே! அப்படியே யாராவது ஒரு டாக்டர் பட்டமோ, கலெக்டர் பட்டமோ, அல்லது பொறியாளர் பட்டமோவும் குடுங்களேன், மாஞ்சா & பெரு சங்கிலி செலவை நானே பாத்துக்கறேன். "By the one who messed up the previous comment:(", இந்த தங்க்லீஷ் கன்வர்ஷன் எல்லாம் போய் வேணும்னு யாராவது என்னைக் கேப்பாங்களா? க்ருபா
உமா மாதிரி பரிதாபத்துக்கு உரியவங்க தப்பு தப்பா அடிக்கறது செம ரகளை கிருபா! கன்னிக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் மேனாக்ஸ்? நான் நல்ல புள்ளை இல்லையோ!! ஒரு டிஜிட்டல் கேமரா வந்தாலும் வந்தது, நம்ம பேட்டை பன்ற லொள்ளு தாங்அ முடியலப்பா!!
ஹை! ஜோடியா கமெண்ட் போட்டிருக்கோமே!!
திருட்டு விசிடி-லேர்ந்து உருவினா மாதிரி இருக்கு :-) அலோ, காளியப்பா ஆஸ்பிடல் பார்ட்டி: என்ன ஒரு டெவலப்மெண்ட்டும் இருக்கா மாதிரி தெரியலியே. வார்த்தைச் சிக்கலா? :-) அலோ, தண்ணிக்காக ஃபீலிங் வுடுற பார்ட்டி: இப்டி யாத்திரை போனா ராசி வராது. அததுக்குன்னு எடம் இருக்குல்லியா? ஸ்பென்சர், நுங்கைல லாண்ட்மார்க்குக்கு எதுத்தாப்ல ஒண்ணு இருக்குமே அங்கெல்லாம் யாத்திரை போவணும் :-)
தங்லீஸ்ல்லாம் நான் நம்மரதில்லை உமா! . ஒரு preview இருந்தா try பண்ணலாம்..எ-கலப்பையும் *கடல மிட்டாய்+ பு.போ* போட்டிக்காக நடக்கமாட்டுங்கிறது.. ஹும்..பக்கத்து வீட்டு கிச்சால்லாம்(கன்னிக்கு ராசியில்லைன்னு) உனக்கு போட்டியா வந்துட்டான் அமுல் ! ஜாக்கிரதை ! மீனாக்ஸுக்கு குஷி தான்!
அட, ஆமாம் „ங்கர்! இப்போதான் பாக்கறேன். ஒரே சமயம் கமெண்ட் போட்டோம், ஒரே chess tournament-ல §ƒ¡டிய செலக்ட்டும் ஆகாமலும் போனோமே. :-)) பரி, திருட்டு வி.சி.டி.யா? டிƒ¢ட்டல் cameraன்னு நெனச்சு வாங்கினேன் ஒரு webcam! :-(( பரி & ரவியா! இருங்க, இருங்க. என் சோகக்கதையே வேற!! „ங்கர்க்கு நடந்த மறுநாளே சொல்லிட்டேன், உங்களுக்கும் இதோ சொல்லிடறேன். "கன்னி ராசி"க்கதை வந்து, பொண்ணு பாக்க ஏற்பாடு நடந்ததா, பொண்ணோட அம்மா photo கேட்டாங்களா, பொண்ணுக்கு மின்னஞ்சல்ல அனுப்ப சொன்னாங்களா, நானும் அனுப்பினேனா, "நல்லா இருக்கு, close-upல இன்னொரு photo அனுப்புங்க, ரகசியமா"ன்னு பொண்ணுகிட்ட இருந்து மின்னஞ்சல் வந்ததா, "நிச்சயம் ஆற வரைக்கும் நாம பேசிக்க வேண்டாம். அப்பறம் fix ஆகாட்டி ரெண்டு பேருக்குமே க‰டம்"னு advise எல்லாம் பண்ணி அனுப்பினேனா...fanaal!!!! ரெண்டு நாள் கழிச்சு "ƒ¡தகம் சரியில்லை"ன்னு சொல்லிட்டாங்க பொண்ணு வீட்டுல. கன்னிராசிக்கும் தண்ணிராசிக்கும் தொடர்பு இதுதான் பராபரமே!
இது ஏற்கனவே கேட்ட கதைதானே :P
திருப்பியும் சொதப்பிடாம இருக்கணுமேன்னு பயந்துகிட்டே தான் எழுதுறேன், ரவியா சொல்ற மாதிரி ப்ரிவியு வசதி செஞ்ஷிங்கன்னா என்னை மாதிரி 'பரிதாபத்துக்கு' உரியவுங்களுக்கு உதவியா இருக்கும்!
அடப்போப்பா, முதலிரவில மனைவி கிட்ட பேசற மாதிரி கதை எழுதினதுக்கே என்னைக் கண்டபடி கைமா பண்ணினாங்க. உனக்கு எதுக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த வேலையெல்லாம்??
நானும் உமவை வழி மொழிஹிரென்...முடிஞ கொஞம் சொல்லி குடுங்அப்ப!!!
அட அட அட.என்னலெயெ தாங்அ முடியலை..கசி மதிரி கேல ஒரு பொட்டி குடுப்ப சொர்ரெச்ட் பன்னிகிரொம்
காசி கிழே
ஐயோஓஓஒ ரவியா!!!! அது என்ன கடலமிட்டாய்+பு.போ போட்டி? ஒன்னுமே புரியலையே! இப்போ preview try பண்ணிப் பாருங்க. :-) பாத்து, ரொம்ப மடக்கி fingers சுளுக்கிக்கப் போகிறது உமா. :-)) கீழே போட்டுட்டேன். அட ஆமாம் மீனான்க்Š! "அந்த" கதை வி„யத்தை மறந்துட்டேனே!. சரி, சரி., „ங்கர் கடக்கட்டும் „ங்கர். நீங்களே எனக்குத் தக்க ஆசானாக இருந்து உதவுங்கள். ;-) ஆதித்யா, அந்த commentboxல englishல அடிச்சுட்டு, கீழ இருக்கற "Preview" சுட்டியை க்ளிக் பண்ணிப் பாருங்க. popupல வரும் preview. ஆனா உங்களுக்கெல்லாம் தெரியாதது இல்ல, freeserverல bandwidth/datatansfer limitation, script execution time எல்லாம் இருக்கு. முழுதும் ƒ¡வாŠக்ரிப்டையும் நம்ப முடியாது இங்க எல்லாம். hosting company கூடவே அனுப்பற ƒ¡வாச்ரிப்ட் காலை வாரி விட்டுடும். அதான் எந்த clientside Šகிரிப்ட்டும் பயன்படுத்தவே பயமா இருக்கு. ஏதோ தற்காலிகமா முடிஞ்சதைப் பண்ணி வெச்சுருக்கேன். நேரமாச்சா, நல்லா இப்போ தூங்கி practice பண்ணினாதான் காத்தால பணியகம் போயும் தூங்க வசதியா இருக்கும். ;-)
எனக்கென்னவோ கல்யாணம் தடைப்பட்டது நீங்கள் சொன்ன புத்திமதிக்காக இருக்காது உங்கள் படத்தைக் கொஞ்சம் கவனமாகப் பார்த்திருப்பார் உண்மைகள் புலப்பட்டிருக்கும் அட கல்யாண வயசாச்சா உங்களுக்கு கிருபா அண்ணா
என்னது, கல்யாணம் தட்டைப்பட்டதா? அட க‰டகாலமே! அச்சச்சோ, ஈழநாதன் எங்கயாவது போய் சொல்லிகில்லி வெச்சுடாதீங்க. ƒ¡(சா)தகம் பொருந்தவில்லை, அவ்வளவுதான். ச்சே ச்சே, புத்திமதினால எல்லாம் தடைப்பட்டுருக்காது. புத்திமதி சொன்னாதான் யாருமே இந்த காலத்துல காதுலயே வாங்கிக்க மாட்டாங்களே (என்னை மாதிரி). ;-) ஆனா புகைப்பட வி„யம்... இருக்கும் இருக்கும். மொதல்ல சரின்னு சொல்லிட்டு அப்பறம் ரொம்ப கவனமா பார்த்துட்டாங்கன்னுதான் நெனக்கறேன். இனிமேல் யாருக்கும் புகைப்படமே அனுப்பக்கூடாது. நீங்களும் அனுப்பாதீங்க. ;-) ஆமாம் ஈழநாதன் தம்பி, எனக்கு 26 பிராயம் ஆச்சாக்கும். தலைமுடியை இந்த தடவை நல்லா ஆய்த எழுத்து மாதவன் மாதிரி வெட்டிக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் "ஆள்" மாதிரி இருக்கறதா நிறைய பேர் சொல்கிறார்கள். இனிமேல் இதையே maintain பண்ணனும்.
Room kitta vanthuttu..ennai pakkama poittiye...raza!
;-) நாமா வேணும்னா ஒரு மினி வலைப்பதிவாளர்கள் சந்திப்பு நடத்துவோமா? :-? தெனம் ரெண்டு தடவயாவது அந்த தெருப்பக்கம் வரேன். வீட்லேர்ந்து களம்பி, கொத்தவால் சாவடி தெரு வழியா போய் ஹாஸ்பிடல் ரோடுக்குப் போய் திரும்பி ஆலந்தூர் சாலை வந்து, காரனீச்சரம் கோவில் வழியா ஜோன்ஸ் ரோடு வந்து, குளம் வழியா மாந்தோப்பு பள்ளி வந்து, ஜெயராஜ் தேட்டர் போய், பெருமாள் கோவில் தெரு போய்....அப்பாடி, திருப்பியும் மசூதி தெரு. :-) இப்படி ஒரு ரெண்டு ரௌண்டாவது தெனமும் சுத்துவேன் ராத்திரி. "தொல்லை" பேசி எண் குடுங்களேன், நாளைக்கு நகர் வலத்தில் உங்கள் அரண்மனையைக்கு வரேன். (எங்கள் நாட்டின் வழியாgஅ தாங்கள் விஜயம் செய்வதில்லையா?)
quoting Krupa here: //எனக்கு 26 பிராயம் ஆச்சாக்கும். தலைமுடியை இந்த தடவை நல்லா ஆய்த எழுத்து மாதவன் மாதிரி வெட்டிக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் "ஆள்" மாதிரி இருக்கறதா நிறைய பேர் சொல்கிறார்கள். இனிமேல் இதையே maintain பண்ணனும்.// நினைப்புத்தான் பிழைப்பை கெடுக்கிறது என்று ஒரு பழ மொழி தெரியுமா உங்களுக்கு? =O)
இரீவியொ டெச்ட் பா
பிழைப்பாலே கூட நினைப்பு கெட்டு விடுகிர நிகழ் மொழி தெரியாதா உங்களுக்கு ஷ்ரேயா? ;-) ரவியா, முயற்சி பலிதமாகும். தொடர்ந்து போராடவும்.
ஆனாலும் உங்க ரவுசு பெரிய ரவுசா இருக்கப்பா. லோக்கல் சைதைக்கு போய்ட்டு வந்ததையே இவ்ளோ விமரிசையா எளுதுனா, நெசமாவே (உடம்பு சகிதமா) நயாகரா பால்Š போய்ட்டு வந்தா புŠதகமே போட்ருவீயளோ!
நெசமான நயாகராக்கெல்லாம் எங்கேர்ந்து போறது. நம்ப சங்கரனார் வசிக்கும் கபாலீŠவரர் "falls"க்குதான் போய்ட்டு வந்து எழுதணும் அடுத்த தடவை.
|
|
ஷைǨஷை ஷைΦஷைறி (ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!) RSS Feed (ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)
|