outsourcing பற்றி பத்ரி எழுதிய எளிய அறிமுகத்தை இப்போதான் படிச்சேன் (சுட்டி). பின்னூட்டத்தில் கால்செண்டரை காய்காய்ன்னு காய்ச்சிடுவாங்க போலருக்கு.
வந்து, வந்து, நான் கூட சில அமெரிக்ககளின் riceஇல் sand கலந்துவிட்டுத்தான் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலை-medical transcription.
எந்த தேதி என்று சரியாக நினைவில்லை. ஆனா நான் இந்த துறைக்கு வந்த சமயத்துலயே ஒரு மேட்டர் கேள்விப்பட்டேன். அதாகப்பட்டது,
அமெரிக்க மருத்துவர்கள் பேசறதை ("dictate பண்றதை"ன்னு சொன்னா வேற அர்த்தமாப் போய்டும்!) ஆவணமாக்க இந்தியாவுக்க்கோ வேறு எந்தநாட்டுக்கோ அனுப்ப கடும் எதிர்ப்புக்கிளம்பியதாம். கோக், பெப்சி எல்லாம் நம்ப ஊருக்கு வந்து டேக்ஓவர் பண்ணலாம், தப்பில்லை. அது வந்து global village கான்செப்ட். ஆனா இது அப்படி இல்லை, அங்கே வாழும் அமெரிக்கக் குடிமகனின் ரகசியங்கள் வெளியேறிடும்ல?
அதனால எல்லா மருத்துவமனைகளும் அமெரிக்காலயே இருக்கற ஒரு நிறுவனத்துக்குதான் voice fileஐ அனுப்பனும்னு செனேட்ல ஏதோ பல்லு, இல்லையில்லை, பில்லு பாŠ ஆச்சாம் (ஃபெய்ல் ஆகியிருந்தா பில்லு மறுபடியும் தேர்வு எழுதியிருக்கணும், பாவம் வாயில்லா ƒ£வன்).
அவ்வளவுதான். மருத்துவ மனைகளுக்குத்தான் இந்த கட்டுப்பாடு எல்லாம். நம்ப ஆளுங்க என்ன பண்ணினாங்கன்னா, இந்திய நிறுவனமா இருந்தாலும் தலைமைச் செயலகத்தை அமெரிக்காவுக்கு மாத்திட்டாங்க. ஆக இனிமேல் அதுவும் ஒரு அமெரிக்க நிறுவனம். ஒரு அமெரிக்க நிறுவனம் இந்திய நிறுவனம் ஒன்றுக்கு சப்-காண்ட்ராக்ட் குடுக்கறதைத் தடுக்க எந்த பில்லு, லொல்லும் இன்னும் வரலை போலருக்கு. ஒரு வேளை பு„¤க்கு அப்பறம் வர அடுத்த ஃபி‰ அந்த பில்லைதான் பாŠ பண்ணுவாரா?
இடுக்கண் வருங்கால் நகுக! இல்ல நகுங்கண் வருங்கால் இடுக்கும்.
வால் பட்டாணி: கீழிருக்கும் ரெண்டு சுட்டிகளும் மருத்துவத்துறை ஆவணவாக்கத் துறைல இருக்கறவங்களுக்கு இன்பம் பயத்து சிரிக்க வைக்கும் பக்கங்கள். இதுல வர §ƒ¡க்லாம் புரிஞ்சவங்களுக்கு 'ஒரு மெடிக்கல் ட்ரான்Šக்ரிப்„னிŠட்டின் டைரிக்குறிப்பு'ன்னு ஏதாவது இன்னல்க்கதை எழுத உதவியா இருக்கும்.
http://pages.sbcglobal.net/kellyratzlaff/kellyratzlaff/
dictationguidelines.htm
http://pages.sbcglobal.net/kellyratzlaff/kellyratzlaff/
bloopers.htm

9 dharma adigal
10/7/2004 3:26:13 AM
|
solla maatten therinjavan thaan unakkum
|
Email
|
|
10/7/2004 11:13:14 AM
|
Meenaks
|
|
|
10/9/2004 4:05:32 AM
|
solla maatten therinjavan thaan unakkum
|
|
|
10/13/2004 11:52:34 AM
|
66.26.48.41
|
|
|
10/15/2004 6:16:02 PM
|
66.26.48.41
|
|
|