செல்பேசியில் தமிழ்வலைப்பதிவுகள்
(
???ளி, ??????ரி 25, 2005
)
GPRS, WAP தொழில்சுட்பம் எல்லாம் மற்ற நாடுகளில் எப்படி என்று தெரியவில்லை. இந்தியாவில் சல்லிசாகக் கிடைக்கிறது. வேகமும் பரவாயில்லை (Hutchல்). அமெரிக்காவில் அவ்வளவு மலிவு இல்லையாம், அதோடு வேகமும் படு கம்மியாம் என்று பரி சொல்லக் கேட்டிருக்கிறேன். ![]() 6 dharma adigal நல்லாவே தெரியுது மாமே!!
படா ஆளுப்பா நீயி... என்கிட்ட அமைதியா இரு(பிகாம்) படிச்சிருக்கேன்னு சொல்லிட்டு புச்சு புச்சா பொராக்கிராமெல்லாம் எலுதறீங்க... இத்தானே வானாங்கறது! உம்மையா சொல்லு தோஸ்த்து. நீங்க கம்பிபிட்டர்தானே படிச்சுகோறீங்கோ???
மூர்த்தி, கிருபா கம்பிபிட்டர் படிக்கலே... கம்பிபிட்டர்தான் இனிமே கிருபாவை பத்தி படிக்கணும்... இந்த ஜில்லு போதுமா... இன்னும் கொஞ்சம் வேணுமா?
மீனாக்Š, நல்லா தெரிஞ்சதா? சரி, சரி. இதோட அப்படியே போய்டாதீங்க. wap தளத்துல போடற மாதிரி நாலு "குத்துவிளக்கு"ப் படம் அனுப்பி வைங்களேன்.:-) மூர்த்தி, 1999-ல் வணிகவியல் முடித்தேன். பிறகு கொஞ்சநாட்களாக படிப்பைத் தொடர முடியவில்லை. பிறகு 2000ஆம் ஆண்டில் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து, MCA முடித்து (மார்க் அதிகமில்லை, 85% தான்), 2003ல் சென்னைப் பல்களைக் கழகத்தில் PhD சேர்ந்த கடந்த வருட இறுதியில் டாக்டரேட் முடித்து...விடவேண்டும் என்று நினைத்தேன். எங்க, பி.காம்-க்கே உம்பாடு எம்பாடு பாட்லோடுன்னு இருந்தது போராட்டமா. :-)) ராம்கி, கடலோரக்கவிதைகள்ல பாரதிராƒ¡ சொல்ற மாதிரி இருக்கு. இன்று இரவு இப்படி சொன்னதுக்காக கேரட் பக்கோடாவோட வரலாம்னு இருந்தேன் ரூமுக்கு. அதான் ஊருக்குப் போய்ட்டீங்களே. நானே சாப்டுக்கறேன்.
கிருபா இது ஞாயமா, ASP la மட்டும் இந்த புரோகிராம எழுதிட்டீங்க. Freesoftware ஆளுங்களுக்காக பி.ஹச்.பி லயும் இந்த நிரல மாத்திகுடுப்பா.
பி.ஹெச்.பிலயுமா? என்னைத்தவிர யாருமே இதைப் பயன்படுத்தலைன்னு நெனச்சு அப்பறமா டெவலப் பண்ணாம விட்டுட்டேன். நீங்க கைத்தொலைபேசியில இதைப் பாத்தீங்களா? சரியா வந்ததா?
|
|||||||||||||||||||||||||
![]() ஷைǨஷை ஷைΦஷைறி (ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!) RSS Feed (ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)
|