web counter

'முக'வரி

லேட்டஸ்ட் டிப்ஸ்
தொண்டை வறண்ட உணர்விருந்தாலோ அல்லது தாகம் எடுத்தாலோ, தண்ணீர்க் குடிக்கவும்...

லேட்டஸ்ட் பொன்மொழி
Blogல கேலண்டர் வைக்கலாம், ஆனா கேலண்டர்ல blog வைக்க முடியாது.

என் tech blog (தமிழில்)
தமிழில் .NET blog

இதுக்கு முன்னாடி...

 

Powered By...

மீட்டர் ஏறாம மேட்டர தெரிஞ்சுக்க...
Use RSS feeds to save your valuable time

க்ளிண்டன்/ஓபமா உங்களுக்கு SMS அனுப்பணுமா?
27-05-2008 06:54:06

யாரோ க்ளிண்டன், ஓபமான்னு ரெண்டு பேரப்பத்தி பரபரபப்பா பேசிக்கறாங்க. பெரிய ப்ரெசிடண்ட்டுன்னு நெனப்பு. க்ளிண்டன் ரொம்ப நகைச்சுவையானவங்க போலருக்கு. ஓபமா ஆசி பெற்றவர்ன்னு நெனைக்கறேன் (ரெண்டு பேரோட மொதல் பேரயும் வெச்சுதான் சொல்றேன்). என்ன ஒன்னே ஒன்னு, ஓபமாவோட மொதல் பேருக்கு முன்னாடி ஒரு "மு" போட்டுக்கணும். என்ன ஒன்னும் புரியலையா? முன்னவங்க பேரை ஆங்கிலத்துலேர்ந்தும், ரெண்டாமவர் பேரை அரபி மொழிலயும் மொழிபேத்துருக்கேன்.

இவங்ககிட்டேர்ந்து SMS வரணும்னா நீங்க செய்யவேண்டியது, இவங்களோட twitter அக்கௌண்ட்டை follow பண்ண வேண்டியதுதான். இதோ அவங்களோட முகவரி:

ஓபமா: http://twitter.com/barackobama
க்ளிண்டன்: http://twitter.com/hillaryclinton
Next comment

test
    27 மே 2008
hai ,I want to read ur pages. But don't understand ur Tamil . If u have english writing can u please send me . my email add. rrose98@yahoo.com
    17 ஜூன் 2008
Ennappa intha kadi kadich chirukkae!
THANJ     03 நவம்பர் 2008





உங்கள் பெயர்/முகமூடிப் பெயர்
வலைப்பூ
மின்னஞ்சல்
தர்ம அடி